Home
Mobile

அட்டகாசமான விவோ Y20s G ஸமார்ட்போன் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!

விவோ நிறுவனம் தனது புதிய விவோ Y20s G ஸமார்ட்போனை பிலிப்பைன்ஸில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் அசத்தலான கேமராக்கள் மற்றும் அதிநவீன மென்பொருள் வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது விவோ Y20s G ஸமார்ட்போனின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

விவோ Y20s G ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720×1600 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது அந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட்

மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட்

விவோ Y20s G ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் Funtouch OS 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி

இந்த விவோ Y20s G ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாதனம். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

13எம்பி பிரைமரி சென்சார்

13எம்பி பிரைமரி சென்சார்

விவோ Y20s G ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி portrait சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள்இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

விவோ Y20s G ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

.பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த விவோ Y20s G ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.15.400-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo Y20s G Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X