Home
Mobile

விவோ Y20 மற்றும் Y20I ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

விவோ நிறுவனம் தனது விவோ Y20 மற்றும் Y20I ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட்
28-ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

விவோY20I ஸ்மார்ட்போன்கள்

விவோ Y20 மற்றும் விவோY20I ஸ்மார்ட்போன்கள் மிகவும் எதிர்பார்த்த 6.51-இன்ச் iView எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளன இந்த ஸ்மார்ட்போன்
மாடல்கள்.

 460 பிராசஸர் வசதியை அடிப்படையாக

விவோ Y20 மற்றும் Y20I ஸ்மார்ட்போன்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன்கள் வெளிவந்துள்ளதால்
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ Y20 ஸ்மார்ட்போனில்

விவோ Y20 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் விவோ Y20I ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளது. மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது.

பல்வேறு வசதிகள் இவற்றுள்

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் பின்புறம் 13எம்பி பிரைமரி லெனஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்+2எம்பி bokeh கேமரா என
மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு
தொழில்நுட்பம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

 Y20I ஸ்மார்ட்போன்களில்

விவோ Y20 மற்றும் Y20I ஸ்மார்ட்போன்களில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலைஇருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன்கள் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

2.0 மற்றும் 3.5 மிமீ

இரட்டை 4G VoLTE, 2.4GHz / 5GHz Wi-Fi, புளூடூத் 5.0, ஜி.பி.எஸ், மைக்ரோ யூ.எஸ்.பி 2.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் விவோ Y20 ஸ்மார்ட்போன் ரூ.12,990-விலையிலும்,
விவோ Y20i ஸ்மார்ட்போன் ரூ.11,490-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y20 and Y20i Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X