Home
Mobile

ஆர்டர் போட்ருங்க.. 5500mAh பேட்டரி பேட்டரி.. IP64 ரேட்டிங்.. ஆஃபரில் Vivo ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

இந்தியாவில் விவோ நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கின்றன. அதுவும் இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் போன்களை அறிமுகம் செய்வதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் விவோ ஒய்19இ (Vivo Y19e) ஸ்மார்ட்போன் ஆனது சலுகை விலையில வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது தற்போது பிளிப்கார்ட் தளத்தில் விவோ ஒய்19இ ஸ்மார்ட்போனுக்க 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.7,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை சலுகை விலையில் வாங்கிவிட முடியும்.

ஆர்டர் போட்ருங்க.. ஆஃபரில் Vivo ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

விவோ ஒய்19இ அம்சங்கள் (Vivo Y19e specifications): யுனிசாக் டி7725 சிப்செட் (Unisoc T7725 Chipset) உடன் விவோ ஒய்19இ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் ஃபன்டச் ஓஎஸ் 14 (Funtouch OS 14) பேஸ்டு ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

அதேபோல் 6.74 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே (HD+ display) வசதியுடன் விவோ ஒய்19இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 × 720 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியுடன் விவோ ஒய்19இ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த விவோ போனில் உள்ளது.

அதுவும் 13எம்பி பிரைமரி சென்சார் (primary sensor) + 08எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த விவோ ஒய்19இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ ஒய்19இ ஸ்மார்ட்போன். மேலும் ஃபேஸ் ரெகக்னிஷன் (face recognition)அம்சத்துடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் வருகிறது இந்த விவோ ஸ்மார்ட்போன்.

விவோ ஒய்19இ ஸ்மார்ட்போன் 5500mAh பேட்டரி உடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W ஃபாஸ்ட் சார்ஜிங் (15W fast charging) வசதியும் உள்ளது. பின்பு டைட்டானியம் சில்வர் (Titanium Silver) மற்றும் மெஜஸ்டிக் கிரீன் (Majestic Green) நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும்.

அனைத்து சிறப்பான அம்சங்களுடன் விவோ ஒய்19இ ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன் கம்மி பட்ஜெட்டில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் விவோ நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y19e smartphone is available at a 33 percent discount on Flipkart: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X