Home
Mobile

பிளிப்கார்ட்டில் செம ஆஃபர்.. 5500mAh பேட்டரி.. Vivo 5ஜி போன் வாங்க சரியான நேரம்.. எந்த மாடல்?

விவோ நிறுவனத்தின் விவோ ஒய்19 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 5500எம்ஏஎச் பேட்டரி, டூயல் ரியர் கேமரா, டைமன்சிட்டி சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த விவோ போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

பிளிப்கார்ட்டில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ ஒய்19 5ஜி (vivo Y19 5G) ஸ்மார்ட்போனுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.10,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.525 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

பிளிப்கார்ட்டில் செம ஆஃபர்.. Vivo 5ஜி போன் வாங்க சரியான நேரம்..

விவோ ஒய்19 5ஜி அம்சங்கள் (Vivo Y19 5G specifications): 6.74 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே (HD+ display) வசதியுடன் விவோ ஒய்19 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளேவில் 1600 × 720 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate) மற்றும் 700 நிட்ஸ் பிரைட்னஸ் வசதி உள்ளது. இரவில் கண்களின் அழுத்தத்தைக் குறைப்பதற்கான TÜV ரீன்லேண்ட் சான்றிதழ் பெற்றுள்ளது இந்த விவோ ஒய்19 5ஜி போன்.

மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (MediaTek Dimensity 6300 chipset) சிப்செட் உடன் விவோ ஒய்19 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) பேஸ்டு ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

13எம்பி பிரைமரி சென்சார் (primary sensor) + 08எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

4ஜிபி ரேம் + 64ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த விவோ ஒய்19 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த விவோ போனில் உள்ளது.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) ஆதரவு கொண்டுள்ளது இந்த விவோ ஒய்19 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் ஃபேஸ் ரெகக்னிஷன் (face recognition)அம்சத்துடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் வருகிறது இந்த அசத்தலான போன்.

பிளிப்கார்ட்டில் செம ஆஃபர்.. Vivo 5ஜி போன் வாங்க சரியான நேரம்..

5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ ஒய்19 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 197 கிராம் ஆகும்.

விவோ ஒய்19 5ஜி ஸ்மார்ட்போன் 5500mAh பேட்டரி உடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W ஃபாஸ்ட் சார்ஜிங் (15W fast charging) வசதியும் உள்ளது. பின்பு டைட்டானியம் சில்வர் (Titanium Silver) மற்றும் மெஜஸ்டிக் கிரீன் (Majestic Green) நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
vivo Y19 5G with 8GB RAM available at 25 percent discount on Flipkart: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X