Home
Mobile

ரூ.9,990-விலையில் அறிமுகமான விவோ Y12s ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!

விவோ நிறுவனம் தனது புதிய விவோ Y12s ஸ்மார்ட்போன் மாடலை ரூ.9,990-விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்தசாதனம் கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கும். குறிப்பாக அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட சில ஆன்லைன் தளங்களில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும். இப்போது விவோ Y12s ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

விவோ Y12s ஸ்மார்ட்போன்

விவோ Y12s ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 x 1600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

FuntouchOS 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் FuntouchOS 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ Y12s ஸ்மார்ட்போனில் 3

விவோ Y12s ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

 பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செய்கை நுண்ணறிவு அம்சம் எனப் பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

5000 எம்ஏஎச் பேட்டரி

விவோ Y12s சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் Phantom Black மற்றும் Glacier Blue நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். குறிப்பாக ஃபேஸ் அன்லாக், கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட ஆதரவுகளுடன் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ல் 4ஜி வோல்ட்இ, 2.4

விவோ Y12s சாதனத்தில் 4ஜி வோல்ட்இ, 2.4 ஜிகாஹெர்ட்ஸ் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், மைக்ரோ யூ.எஸ்.பி 2.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Vivo Y12s with 5000mAh Battery Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X