Home
Mobile

புதிய விவோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

விவோ நிறுவனத்தின் விவோ வ்யை12, வ்யை91, வ்யை91ஐ ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி விவோ வ்யை12 சாதனத்திற்கு ரூ.1000 விலைகுறைக்கப்பட்டு ரூ.10,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு விவோ வ்யை91 சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.8,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

விவோ வ்யை91

விவோ வ்யை91

பின்பு விவோ வ்யை91ஐ சாதனத்திற்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.7,490-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இப்போது விவோ வ்யை12 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

விவோ வ்யை12 டிஸ்பிளே

விவோ வ்யை12 டிஸ்பிளே

விவோ வ்யை12 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.35-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 x 1544 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமானஸ்மார்ட்போன் மாடல்.

டூயல் சிம் ஸ்லாட்

டூயல் சிம் ஸ்லாட்

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது, பின்பு டூயல் சிம் ஸ்லாட் மற்றும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம்.

ஆக்டா-கோர் மிடியாடெக்

ஆக்டா-கோர் மிடியாடெக்

இக்கருவி ஆக்டா-கோர் மிடியாடெக் ஹீலியோ பி22 எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பைஇயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மூன்று கேமராக்கள்

விவோ வ்யை12 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைட-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சம் இவற்றுள்அடக்கம்.

5000எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது

Best Mobiles in India

English summary
Vivo Y12, Y91, And Y91i Now Available At Discounted Prices and More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X