Home
Mobile

ரூ.11,990-விலையில் வெளிவரும் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.!

விவோ நிறுவனம் புதிய விவோ வ்யை12 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது,

விவோ நிறுவனம் புதிய விவோ வ்யை12 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ரூ.11,990-விலையில் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு முன்பு அறிமுகம் செய்த விவோ வ்யை91 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரூ.11,990-விலையில் வெளிவரும்  விவோ வ்யை12 ஸ்மார்ட்போன்.!

விவோ வ்யை91 ஸ்மார்ட்போன் மாடல் 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 720 x 1520பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இக்கருவி ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி2 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ வ்யை91 ஸ்மார்ட்போன் பொதுவாக 13எம்பி+ 2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இதனுள் அடக்கம்

விவோ வ்யை91 ஸ்மார்ட்போன் பொதுவாக 13எம்பி+ 2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இதனுள் அடக்கம்

Best Mobiles in India

English summary
Vivo Y12 to be priced starting from Rs. 11,990 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X