Just In
- 25 min ago
iPhone 12 Mini வாங்க நல்ல சான்ஸ்.. அசல் விலையில் இருந்து ரூ.48,900 வரை விலை குறைத்து வாங்க முடியும்..
- 2 hrs ago
ஜனவரி 19 அமேசான் குவிஸ் பதில்கள்: இன்றைய பரிசு என்ன தெரியுமா?
- 2 hrs ago
பிளாக் லிஸ்ட்டில் சேர்ந்த சியோமி: காரணம் என்ன?
- 16 hrs ago
ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
Don't Miss
- News
அடுத்தடுத்து உயிரிழந்த நாட்டுக் கோழிகள்.. சேலம் அருகே பறவைக் காய்ச்சல் பரவலா? பீதியில் மக்கள்
- Sports
இங்கிலாந்துடன் மோத தயாராகும் இந்திய அணி... அணியை இன்று இறுதி செய்யும் தேர்வாளர்கள்!
- Movies
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை
- Lifestyle
இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!
- Finance
பிஎம்சி வங்கியை வாங்கும் பார்த்பே.. இந்திய வங்கித்துறையின் அடுத்த சவால்..!
- Automobiles
இந்தியா வரும் அடுத்த ஃபோக்ஸ்வேகன் கார் எது?! ஒரே குழப்பத்தில் ரசிகர்கள்...
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
3ஜிபி ரேம் வசதியுடன் அசத்தலான விவோ வ்யை12 அறிமுகம்.!
விவோ நிறுவனம் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க வசதியுடன் விவோ வ்யை12 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.11990-ஆக உள்ளது. எற்கனவே 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியுடன் விவோ வ்யை12 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ வ்யை12 டிஸ்பிளே
விவோ வ்யை12 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.35-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 x 1544 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

டூயல் சிம் ஸ்லாட்
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது, பின்பு டூயல் சிம் ஸ்லாட் மற்றும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம்.
பப்ஜி விளையாடியதைத் தடுத்த அண்ணனைக் குத்திக் கொன்ற 15வயது தம்பி.!

ஆக்டா-கோர் மிடியாடெக்
இக்கருவி ஆக்டா-கோர் மிடியாடெக் ஹீலியோ பி22 எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
நாளை நிகழும் சூரிய கிரகணத்தின் போது மக்கள் செய்ய வேண்டிய & செய்ய கூடாத செயல்கள்!

மூன்று கேமராக்கள்
விவோ வ்யை12 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைட-ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சம் இவற்றுள் அடக்கம்.
டாய்லெட் எங்கு இருக்கு? வருகிறது புத்தம் புதிய செயலி.!

5000எம்ஏஎச் பேட்டரி
இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190