Home
Mobile

5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் விவோ Y11 ஸ்மார்ட்போன்.!

இந்தியாவில் விவோ நிறுவனம் விரைவில் தனது விவோ Y11 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை ஆன்லைனில் கசிந்துள்ளது, அதைப் பற்றி முழுவிவரங்களைப் பார்ப்போம்..

விவோ Y11 டிஸ்பிளே

விவோ Y11 டிஸ்பிளே

விவோ Y11 ஸ்மார்ட்போன் மாடல் 6.35-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1544 x 720பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சிப்செட் வசதி

சிப்செட் வசதி

இந்த ஸ்மார்ட்போனில் எதிர்பார்த்தபடி ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும்அட்ரினோ 505ஜிபியு வசதியுடன் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதள ஆதரவுடன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும்.

கேமரா அமைப்பு

கேமரா அமைப்பு

விவோ Y11 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி செகன்டரி லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றில் உள்ளது.

 சேமிப்பு வசதி

சேமிப்பு வசதி

இந்த விவோ Y11 ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாகமெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

விவோ Y11 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது, மேலும் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சிபோர்ட், உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிவப்பு, கருப்பு, நீலம்உள்ளிட்ட நிறங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo Y11 with 6.35-inch FullView display, 5000mAh battery to launch in India soon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X