Home
Mobile

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் விவோ Y01 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழு விவரம்.!

விவோ Y01 ஸ்மார்ட்போன் மாடலை ஆப்ரிக்க சந்தையில் அறிமுகம் செய்துள்ளது விவோ நிறுவனம்.எலிகன்ட் பிளாக் மற்றும் சபையர் ப்ளூ நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. இப்போது விவோ Y01 ஸ்மார்ட்போன் மாடலின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ Y01 ஸ்மார்ட்போன்

விவோ Y01 ஸ்மார்ட்போன் 6.51-இன்ச் எச்டி பிளஸ் Halo FullView ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய விவோ Y01 ஸ்மார்ட்போனில்

இந்த புதிய விவோ Y01 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிரபார்த்த மீடியாடெக் பி35 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் Funtouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 கோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 விவோ Y01 ஸ்மார்ட்போனின்

இந்த புதிய விவோ Y01 ஸ்மார்ட்போனின் பின்புறம் 8எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவும் உள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

வோ Y01 ஸ்மார்ட்போனில் 2ஜி

விவோ Y01 ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது
இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ Y01 ஸ்மார்ட்போனில் 5000 எ

புதிய விவோ Y01 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 10 வாட் பாஸ்ட் சார்ஜிங், கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் எலிகன்ட் பிளாக் மற்றும் சபையர் ப்ளூ நிறங்களில் அந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டூயல் பேண்ட் வைஃபை, பு

4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் வி5, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், யுஎஸ்பி ஒடிஜி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ Y01 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறந்த வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய தகவலை வெளியிடவில்லை விவோ நிறுவனம்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Vivo Y01 With MediaTek Helio P35 SoC Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X