அறிமுகம் : 64ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட விவோ எக்ஸ்பிளே 6.!

|

விவோ அதன் புதிய எக்ஸ்பிளே 6 ஸ்மார்ட்போனை ஒரு புதிய சொந்த சேமிப்புத்திறன் கொண்டு வெளியிட்டுள்ளது. முதலில், இந்த கருவி 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் 6ஜிபி ரேம் உடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

அறிமுகம் : 64ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட விவோ எக்ஸ்பிளே 6.!

தற்போது புதிதாக வெளியிடப்பட்ட பதிப்பு 64ஜிபி உள்ளடிக்கிய சேமிப்புடன் வருகிறது. கவனிக்க வேண்டிய விடயமாக அதன் ரேம் திறன் அதே 6ஜிபி இருக்கிறது. மேலும் இதன் முந்தைய மாதிரியை போலவே ஒரு மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட்டை கொண்டிருக்காது. அதவது பயனர்கள் தங்கள் சேமிப்பை நீட்டித்துக் கொள்ள முடியாத. எனவே அதிகமான சேமிப்பு தேவையில்லாதவர்களுக்கு இந்த தொலைபேசி சரியானதாக இருக்கும்.

3998 யுவான் விலை நிர்ணயம் பெற்றுள்ள இந்த 64 ஜிபி ரோம் மாறுபாடின் முந்தைய மாறுபாட்டின் விலை நிர்ணயம் 4498 யுவான் என்பதை நினைவூட்ட விரும்புகிறோம். இக்கருவியின் இதர அம்சங்களை பொறுத்தமட்டில் அசல் ஒன்றைப் போலவே 2கே தீர்மானம் கொண்ட ஒரு 5.46 இன்ச் டிஸ்ப்ளே, 6ஜிபி ரேம் உடனான ஸ்னாப்டிராகன் 820 சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது.

அறிமுகம் : 64ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட விவோ எக்ஸ்பிளே 6.!

ஒரு 12எம்பி சோனி ஐஎம்எக்ஸ்362 சென்சார் மற்றும் 5எம்பி டிஓஅப் (DOF) சென்சார் கொண்டிருக்கும் ஒரு இரட்டை கேமரா அமைப்பு கொண்டுள்ளது, மறுபக்கம் செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 16எம்பி கேமரா கொண்டுள்ளது. மேலும் ஒரு பெரிய 4080எம்ஏஎச் பேட்டரித்திறன் கோடனுள்ள இக்கருவியின் முகப்பு பொத்தானில் உட்பொதிக்கப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஒன்றும் இடம்பெறுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Vivo Xplay 6 with 64GB storage launched. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X