விவோ எக்ஸ்9எஸ் & எக்ஸ்9எஸ் பிளஸ் இரட்டை செல்பீ கேமராவுடன் வெளீயீடு.!
விவோ எக்ஸ்9எஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 652 செயலி கொண்டுள்ளது, அதன்பின் விவோ எக்ஸ்9எஸ் விவோ எக்ஸ்9எஸ் பிளஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 653 செயலி இடம்பெற்றுள்ளது.!
தற்போது அறிமுகப்படுத்தப்படும் எக்ஸ்9எஸ் & எக்ஸ்9எஸ் பிளஸ் பொதுவாக இரட்டை செல்பீ கேராவுடன் வெளியிடப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றுள் அடக்கம் அதன்பின் பல மென்பொருள் மேம்பாடுகளுடன் வெளிவருதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
விவோ எக்ஸ்9எஸ் மற்றும் எக்ஸ்9எஸ் பிளஸ் பொதுவாக ரோஸ் கோல்ட், மேட் பிளாக் மற்றும் கோல்ட் ஆகிய நிறங்களில் வெளிவரும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, ஜூலை 8 -ல் விவோ எக்ஸ்9எஸ் பிளஸ் விற்ப்பனைக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

5.85 டிஸ்பிளே:
விவோ எக்ஸ்9எஸ் பொதுவாக 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது, (1080)வீடியோ பிக்சல் தீர்மானம் எனக் கூறப்படுகிறது.விவோ எக்ஸ்9எஸ் பிளஸ் பொருத்தவரை 5.85 டிஸ்பிளேவை கொண்டுள்ளது, (1080) வீடியோ பிக்சல் தீர்மானம் கொண்டவை.

ஸ்னாப்டிராகன் 653:
விவோ எக்ஸ்9எஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 652 செயலி கொண்டுள்ளது, அதன்பின் விவோ எக்ஸ்9எஸ் விவோ எக்ஸ்9எஸ் பிளஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 653 செயலி இடம்பெற்றுள்ளது, ஆண்ட்ராய்டு 7.1 மூலம் இயங்குகிறது இந்த ஸ்மார்ட்போன்.

செல்பீ கேமரா:
இவற்றின் செல்பீ கேமரா பொறுத்தமட்டில் 20மெகாபிக்சல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பின்புற கேமரா
16மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் எல்இடி ஃப்ளாஷ் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

4015எம்ஏச்:
விவோ எக்ஸ்9எஸ் பிளஸ் பொருத்தவரை 4015எம்ஏச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றுள் அடக்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் 3320எம்ஏச் பேட்டரி கொண்டுள்ளது விவோ எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போன்.

இணைப்பு ஆதரவுகள்:
வைஃபை, யுஎஸ்பி, ப்ளூடூத் 4.2, என்எப்சி, 4ஜி வோல்ட் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக்கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications