Home
Mobile

ஐபிஎல் தொடங்கும்போது இது வரும்: சக்தி வாய்ந்த விவோ எக்ஸ் 70 சீரிஸ்- கீக்பெஞ்ச் பட்டியல் தகவல்!

விவோ எக்ஸ் 70 ஸ்மார்ட்போன் கீக்பெஞ்ச் பட்டியலில் காணப்பட்டுள்ளது. விவோ எக்ஸ் 70 சீரிஸ் ஃபிளாக்ஷிப் அம்சத்தோடு செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீடியாடெக் டைமன்சிட்டி 1200 எஸ்ஓசி

மீடியாடெக் டைமன்சிட்டி 1200 எஸ்ஓசி

விவோ எக்ஸ் 70 மீடியாடெக் டைமன்சிட்டி 1200 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அம்சத்தோடு இயங்கும் என கூறப்படுகிறது. விவோ எக்ஸ் 70 சீரிஸ் ஃபிளாக்ஷிப் அம்சத்தோடு செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ எக்ஸ் 70, விவோ எக்ஸ் 70 ப்ரோ

விவோ எக்ஸ் 70, விவோ எக்ஸ் 70 ப்ரோ

விவோ எக்ஸ் 70, விவோ எக்ஸ் 70 ப்ரோ மற்றும் எக்ஸ் 70 ப்ரோ ப்ளஸ் ஆகிய ஸ்மார்ட்போன் விவோ எக்ஸ் 70 தொடரில் இடம்பெறும் என கூறப்படுகிறது. விவோ எக்ஸ் 70 ஸ்மார்ட்போன் கீக்பெஞ்ச் பட்டியலில் காணப்பட்டுள்ளது. நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 சீசன் தொடங்கப்படும் அதே சமயத்தில் விவோ எக்ஸ் 70 சீரிஸ் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.

விவோ நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை

விவோ நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை

இருப்பினும் இந்த சாதங்கள் அறிமுகப்படுத்துவது குறித்து விவோ நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. மாடல் எண் வி2104 உடன் கீக்பெஞ்ச் பட்டியல் X70 ஸ்மார்ட்போன் 2.0GHz வேகத்தில் ஆக்டோ கோர் செயலி மூலம் இயக்கப்படும் என்ற தகவல் வெளிபடுத்தப்பட்டுள்ளது. இந்த சிப்செட் பெயர் MT6893Z என்பதுடன் பட்டியலில் காணப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 1200 செயலி மூலம் விவோ ஸ்மார்ட்போன் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்

12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 மூலம் இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது. ஒற்றை கோர் 859

சாதனம் 12 ஜிபி ரேம் உடன் வரும் என கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடங்கும்போது அதிக ரேம் அம்சத்தோடு இருக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் அம்சத்தோடு இயக்கப்படும் என கூறப்படுகிறது. இந்தியாவின் விவோ எக்ஸ் 70 ப்ரோவின் விலை சுமார் ரூ.50,000 இருக்கும் என கூறப்படுகிறது. விவோ எக்ஸ் 70 ப்ரோ ப்ளஸ் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். அதன் பொருள் இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.70,000 ஆக இருக்கலாம்.

4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

விவோ எக்ஸ் 70 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போனானது விவோ 70 சீரிஸ்-ன் டாப் எண்ட் மாடலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வரும் என கூறப்படுகிறது.

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்

மேலும் இந்த சாம்சங் இ4 டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் எனவும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வரும் எனவும் முழு எச்டி ப்ளஸ் தெளிவுத்திறனோடு வரும் எனவும் கூறப்படுகிறது. இது பஞ்ச் ஹோல் வடிவமைப்பு மற்றும் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்போடு இது வரும் என கூறப்படுகிறது. இந்த தொடரில் உள்ள பல ஸ்மார்ட்போன்களும் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி உடன் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo X70 Series Listed in Geekbench with MediaTek Dimension 1200 SOC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X