Home
Mobile

விவோ எக்ஸ்60, விவோ எக்ஸ்60 ப்ரோ, விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் அம்சங்கள்.!

விவோ நிறுவனம் இந்தயாவில் புதிய விவோ எக்ஸ்60, விவோ எக்ஸ்60 ப்ரோ, விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், அசத்தலான கேமராக்கள் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளன இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள்.

விவோ எக்ஸ்60, விவோ எக்ஸ்60 ப்ரோ, விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ்

விவோ எக்ஸ்60, விவோ எக்ஸ்60 ப்ரோ, விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இன்று முதல் இந்த மூன்று ஸ்மார்ட்போன்களையும் முன்பதிவு செய்யமுடியும் என்று கூறப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 2-ம் தேதி இந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்து இடங்களிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது விவோ எக்ஸ்60, விவோ எக்ஸ்60 ப்ரோ, விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் அம்சங்கள்

விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் அம்சங்கள்

  • டிஸ்பிளே: 6.56-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே (2376 x 1080 பிக்சல்)
  • 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
  • எச்டிஆர்10 பிளஸ் ஆதரவு
  • 1300 nits பிரைட்நஸ் வசதி
  • இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு
  • சிப்செட்: ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி
  • ரேம்: 12ஜிபி
  • மெமரி: 256ஜிபி
  • கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
  • இயங்குதளம்: OriginOS 1.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
  • ரியர் கேமரா: 50எம்பி பிரைமரி சென்சார் + 48எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 32எம்பி போர்ட்ரெயிட் கேமரா + 8எம்பி பெரிஸ்கோப் கேமரா
  • செல்பீ கேமரா: 32எம்பி செல்பீ கேமரா
  • பேட்டரி: 4200 எம்ஏஎச் பேட்டரி
  • 55 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
  • 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, இரட்டை 4 ஜி வோல்டிஇ,
  • வைஃபை 802.11, புளூடூத் 5.1,
  • ஜிபிஎஸ், க்ளோனாஸ்,
  • யூ.எஸ்.பி டைப்-சி
  • விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் விலை

    விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் விலை

    12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.69,990-ஆக உள்ளது.

    விவோ எக்ஸ்60

    விவோ எக்ஸ்60

    • டிஸ்பிளே: 6.56-இன்ச் இ3 AMOLED டிஸ்பிளே (2376 x 1080 பிக்சல்)
    • 19:8:9 என்ற திரைவிகிதம்
    • 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
    • இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு
    • சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட்
    • ரேம்: 8ஜிபி/12ஜிபி
    • மெமரி: 128ஜிபி/256ஜிபி
    • ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி செகன்டரி சென்சார் + 13எம்பி tertiary சென்சார்
    • செல்பீ கேமரா: 32எம்பி செல்பீ கேமரா
    • பேட்டரி: 4300 எம்ஏஎச் பேட்டரி
    • 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
    • இயங்குதளம்: OriginOS 1.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
    • 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை,
    • புளூடூத் 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்,
    • என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
    •  விவோ எக்ஸ்60 விலை

      விவோ எக்ஸ்60 விலை

      • 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போனின் விலை ரூ.37,990-ஆக உள்ளது.
      • 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போனின் விலை ரூ.41,990-ஆக உள்ளது.
      • மிட்நைட் பிளாக் மற்றும் ஷிம்மர் ப்ளூ நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போன்
      • விவோ எக்ஸ்60 ப்ரோ அம்சங்கள்

        விவோ எக்ஸ்60 ப்ரோ அம்சங்கள்

        • டிஸ்பிளே: 6.56-இன்ச் இ3 AMOLED டிஸ்பிளே (2376 x 1080 பிக்சல்)
        • 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
        • எச்டிஆர்10 பிளஸ் ஆதரவு
        • 1300 nits பிரைட்நஸ் வசதி
        • இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு
        • சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட்
        • ரேம்:12ஜிபி
        • மெமரி:256ஜிபி
        • ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி செகன்டரி சென்சார் + 13எம்பி tertiary சென்சார்
        • செல்பீ கேமரா: 32எம்பி செல்பீ கேமரா
        • பேட்டரி: 4200எம்ஏஎச் பேட்டரி
        • 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
        • இயங்குதளம்: OriginOS 1.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
        • 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை,
        • புளூடூத் 5.1, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ்,
        • என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
        • விவோ எக்ஸ்60 ப்ரோ விலை

          விவோ எக்ஸ்60 ப்ரோ விலை

          12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்60 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,990-ஆக உள்ளது. மேலும் மிட்நைட் பிளாக் மற்றும் ஷிம்மர் ப்ளூ நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த விவோ எக்ஸ்60 ப்ரோ ஸ்மார்ட்போன்

Best Mobiles in India

English summary
Vivo X60, X60 Pro, X60 Pro Plus Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X