Home
Mobile

டிசம்பர் 29: 48எம்பி கேமராவுடன் அறிமுகமாகும் விவோ எக்ஸ்60.!

விவோ நிறுவனம் தனது புதிய விவோ எக்ஸ்60 மற்றும் விவோ எக்ஸ்60 ப்ரோ ஸ்மார்ட்போன்களை வரும் டிசம்பர் 26-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அட்டகாசமான தொழில்நுட்ப வசதிகளுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது ஆன்லைனில் விவோ எக்ஸ்60 சாதனத்தின் சில அம்சங்கள் வெளிவந்துள்ளது, அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ன்பு தான் இந்தியா

மேலும் வெளிவந்த தகவலின்படி, முதலில் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன்கள் சீனாவில் தான் அறிமுகம் செய்யப்படும். பின்பு தான் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகமாகும். இப்போது விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

மார்ட்போன் ஆனது 6.55-இன்ச்

விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும்.

 எக்ஸ்60 ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி

இந்த விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

 பின்புறம் 48எம்பி

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் +13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 13எம்பி portrait shooterஎன மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்படும். மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போன்.

 மென்பொருள் அமைப்பு தான்.

விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போனில் மிகவும் முக்கியமானது மென்பொருள் அமைப்பு தான். அதன்படி எக்ஸிநோஸ் 1080 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டு விவோ எக்ஸ்60 சாதனம் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

கைரேகை சென்சார் உள்ளி

விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போனில் 4300 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட அசத்தலான வசதிகள் இவற்றுள் அடக்கம்.

விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போன்.

5ஜி, 4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 5.0, ஜிபிஎஸ், க்ளோனாஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் டூயல் சிம் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளதுவிவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Vivo X60 with 48 Mega Pixel Camera Launching in India onDecember 29: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X