Just In
- 10 hrs ago
Samsung Galaxy A32 5G விரைவில் இந்தியாவில்.. விலை இதுவாக தான் இருக்கக்கூடும்..
- 10 hrs ago
OnePlus 9E | OnePlus 9R பற்றி உங்களுக்கு தெரியுமா? இது என்ன புது மாடலா இருக்கு?
- 10 hrs ago
முதல்முறை இதில்தான் இருக்கு இந்த அம்சம்: நாய்ஸ் பட்ஸ் சோலோ இயர்போன்கள்- விலை குறைவுதான்!
- 11 hrs ago
108 எம்பி கேமராவுடன் வெளிவர தயாராகும் ரியல்மி 8 ஸ்மார்ட்போன்.. சுவாரசியமான டீசர் தகவல்..
Don't Miss
- News
தொழிலாளர் உரிமை ஆர்வலர் நோதீப் கவுர் கைது.. 'சொல்வது அத்தனையும் பொய்' - ஹரியானா போலீஸ்
- Movies
48வது பிறந்தநாள் காணும் கௌதம் மேனன்..குவியும் வாழ்த்து !
- Finance
Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..!
- Automobiles
2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி!! புதிய விளம்பர வீடியோ வெளியீடு
- Sports
2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி தட்டிய இந்திய அணி.. அசர வைக்கும் "ஸ்பின்" வெற்றி!
- Lifestyle
இந்த அறிகுறிகள் உங்க கணவன் அல்லது காதலனிடம் இருந்தால் அவர் உங்களுடன் வாழும் ஆர்வத்தை இழந்துட்டாராம்!
- Education
ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
விவோ நிறுவனம் சீனாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் தனது 2021-ம் ஆண்டு முதன்மை ஸ்மார்ட்போனான விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.56,444-ஆக உள்ளது. மேலும் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் மாடலின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.67,740-ஆக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் டீப் ஸீ ப்ளூ மற்றும் கிளாசிக் ஆரஞ்சு வண்ணங்களில் வருகிறது.

விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.56-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2376 x 1080 பிக்சல் தீர்மானம், எச்டிஆர்10+ ஆதரவு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் மற்றும் 1300 நைட்ஸ் ப்ரைட்னஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
ஜியோவின் 'இந்த' பிளானில் 25 சதவீதம் எக்ஸ்ட்ரா டேட்டா ஆபர்.!

இந்த புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 888 5என்எம் பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் OriginOS 1.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தில்
இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது.

விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஜெய்ஸ் ஆப்டிக்ஸ் லென்ஸ்கள் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதில் சோனி ஐஎம்எக்ஸ் 598 சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா (114 ° அல்ட்ராவைடு ஆங்கிள் மற்றும் 4-ஆக்சிஸ் ஓஐஎஸ்) + 1 / 1.3"
லார்ஜ் சென்சார் சைஸ் மற்றும் எஃப் / 1.57 லென்ஸ் கொண்ட 48 எம்பி சாம்சங் ஜிஎன் 1 கேமரா + 50 மிமீ ஃபோக்கல் லென்ங்த் மற்றும் எஃப் / 2.08 லென்ஸ் கொண்ட 32 எம்பி போர்ட்ரெயிட் கேமரா +எஃப் / 3.4லென்ஸ், ஓஐஎஸ், 5 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 8 எம்பி பெரிஸ்கோப் கேமரா ஆகியவைகளை கொண்டுள்ளது.

மேலும் இந்த கேமரா அமைப்பானது 60 எக்ஸ் டிஜிட்டல் ஜூம், 4 கே எச்டிஆர் 10 + மற்றும் 8 கே வீடியோ பதிவு போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. அதேபோல் 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பான இந்த சாதனத்தின் முன் மற்றும் பின்பக்க கேமரா லென்ஸ் நானோகிரிஸ்டலின் கட்டமைப்பு பூச்சுடன் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் 4200 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 55 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் 5 ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏஎக்ஸ்,புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190