Home
Mobile

விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.! உடனே முந்துங்கள்.!

விவோ இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் சில ஆன்லைன் தளங்களில் விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போனுக்கு வலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி

அதன்படி 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.37,990-ஆக இருந்தது, தற்போது ரூ.3000 விலைகுறைக்கப்பட்டு ரூ.34,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்60 மாடலின் முந்தைய விலை ரூ.41,990-ஆக இருந்தது, தற்போது ரூ.2000 விலைகுறைக்கப்பட்டு ரூ.39,990-விலையில் விற்பனைசெய்யப்படுகிறது. இதுதவிர கேஷ்பேக் சலுகையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ர்ட்போன் ஆனது 6.5-இன்ச்

விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,376 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது விவோ எக்ஸ்60. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

 எக்ஸ்60 ஸ்மார்ட்போனில் தரமான

இந்த விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போனில் தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். எனவே இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம்.

விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போனின்

குறிப்பாக விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி Sony IMX 598 சென்சார் + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 13எம்பி portrait லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம்.

 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும்

இந்த சாதனத்தில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

 4200 எம்ஏஎச் பேட்டரி

விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போனில 4200 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். குறிப்பாக
5 ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத் வி 5.1 மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ எக்ஸ்60 சாதனம்.

Best Mobiles in India

English summary
Vivo X60 Price Slashed in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X