விவோ எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ, எக்ஸ்50 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்! விலை?

|

விவோ நிறுவனம் தனது விவோ எக்ஸ்50,விவோ எக்ஸ்50 ப்ரோ, விவோ எக்ஸ்50 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் விலைவில் அனைத்து சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

 விவோ எக்ஸ்50 ப்ரோ பிளஸ் அம்சங்கள்

விவோ எக்ஸ்50 ப்ரோ பிளஸ் அம்சங்கள்

டிஸ்பிளே: 6.56-இன்ச் முழு எச்டி AMOLED டிஸ்பிளே (2376 x 1080)
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 865பிராசஸர் உடன் அட்ரினோ 650ஜிபியு
ரேம்: 8ஜிபி/12ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
ரியர் கேமரா: 50எம்பி சாம்சங் எஸ்1 சென்சார் + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்+ 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 8எம்பி மேக்ரோலென்ஸ்
செல்பீ கேமரா: 32எம்பி
எச்டிஆர் 10பிளஸ் ஆதரவு
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
பேட்டரி: 4315எம்ஏஎச்
44வாட் பாஸ்ட் சார்ஜிங்
5ஜி, 4 ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை,
ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி

விவோ எக்ஸ்50 ப்ரோ பிளஸ் விலை

விவோ எக்ஸ்50 ப்ரோ பிளஸ் விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்50 ப்ரோ பிளஸ் விலை CNY 5498 (இந்திய மதிப்பில் ரூ.59,000)
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்50 ப்ரோ பிளஸ் விலை CNY 5998 (இந்திய மதிப்பில் ரூ.63,000)

எங்கெல்லாம் செல்ல e-pass கட்டாயம் தேவை! எங்கெல்லாம் தேவையில்லை - தெளிவா தெரிஞ்சுக்கோங்க!எங்கெல்லாம் செல்ல e-pass கட்டாயம் தேவை! எங்கெல்லாம் தேவையில்லை - தெளிவா தெரிஞ்சுக்கோங்க!

விவோ எக்ஸ்50 ப்ரோ அம்சங்கள்

விவோ எக்ஸ்50 ப்ரோ அம்சங்கள்

டிஸ்பிளே: 6.56-இன்ச் முழு எச்டி AMOLED டிஸ்பிளே (2376 x 1080)
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 765பிராசஸர் உடன் அட்ரினோ 620ஜிபியு
ரேம்: 8ஜிபி/12ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி சோனி IMX598 சென்சார் + 13எம்பி லென்ஸ் + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்
செல்பீ கேமரா: 32எம்பி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
பேட்டரி: 4315எம்ஏஎச்
33வாட் பாஸ்ட் சார்ஜிங்
5ஜி, 4 ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை,
ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி

விவோ எக்ஸ்50 ப்ரோ விலை

விவோ எக்ஸ்50 ப்ரோ விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்50 ப்ரோ விலை CNY 4298 (இந்திய மதிப்பில் ரூ.45,000)
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்50 ப்ரோ விலை CNY 4698 (இந்திய மதிப்பில் ரூ.50,000)

விவோ எக்ஸ்50 அம்சங்கள்

விவோ எக்ஸ்50 அம்சங்கள்

டிஸ்பிளே: 6.56-இன்ச் முழு எச்டிAMOLEDடிஸ்பிளே (2376 x 1080)
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 765பிராசஸர் உடன் அட்ரினோ 620ஜிபியு
ரேம்: 8ஜிபி/12ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி லென்ஸ்+ 13எம்பி லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்
செல்பீ கேமரா: 32எம்பி
எச்டிஆர் 10பிளஸ் ஆதரவு
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
பேட்டரி: 4200எம்ஏஎச்
33வாட் பாஸ்ட் சார்ஜிங்
5ஜி, 4 ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை,
ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி

விவோ எக்ஸ்50 விலை

விவோ எக்ஸ்50 விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்50 விலை CNY 3,498 (இந்திய மதிப்பில் ரூ.37,000)
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்50 விலை CNY 3,898 (இந்திய மதிப்பில் ரூ.41,000)

Best Mobiles in India

English summary
Vivo X50, X50 Pro, X50 Pro+ Launched: Price, Specs, Sale Date and MOre: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X