Home
Mobile

விவோ எக்ஸ்50 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.! என்ன தெரியுமா?

விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ எக்ஸ் 50 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான Funtouch OS அப்டேட்-ஐ வழங்கியுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஆண்ட்ராய்டு 10 வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆண்ட்ராய்டு 11 அப்டேட்

ஆண்ட்ராய்டு 11 அப்டேட்

தற்சமயம் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் உடன் ஜனவரி 2021 செக்யூரிட்டி பேட்சையும் பெரும் இந்த விவோ எக்ஸ்50 ஸ்மார்ட்போன். மேலும் இந்த அப்டேட் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியுரிமை மற்றும்

சாட் பபிள்ஸ், மேம்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு, மேம்பட்ட மீடியா கண்ட்ரோல்ஸ், ஒன் டைம் பெர்மிஷன், நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி, ப்ரியாரிட்டி சாட் பங்க்ஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆண்ட்ராய்டு அப்டேட். மேலும் இந்தத சாதனத்தின் பல்வேறு அம்சங்களை இப்போது பார்ப்போம்.

6.5-இன்ச் ஃபுல் எச்டி AMOLED டிஸ்பிளே

6.5-இன்ச் ஃபுல் எச்டி AMOLED டிஸ்பிளே

விவோ எக்ஸ்50 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2376 x 1080 பிக்சல் தீர்மானம், 90Hz refresh rate மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

 ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்

விவோ எக்ஸ்50 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வசதி மற்றும் அட்ரினோ 620 ஜிபியு அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

48எம்பி பிரைமரி லென்ஸ்

48எம்பி பிரைமரி லென்ஸ்

விவோ எக்ஸ்50 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 13எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் இவற்றுள் அடக்கம். மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

4200 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது

விவோ எக்ஸ்50 ஸ்மார்ட்போனில் 4200 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கைரேகை சென்சார் உட்பட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள்அடக்கம்.

 விவோ எக்ஸ்50

4ஜி வோல்டிஇ, புளூடூத் 4.2, வைஃபை 802.11 பி / ஜி / என், ஜிபிஎஸ், க்ளோனாஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ எக்ஸ்50 ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Vivo X50 Received Android 11 OS Update: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X