ரூ.8,000 டிஸ்கவுண்ட் SALE.. SONY கேமரா.. 6500mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
விவோ ஸ்மார்ட்போன் பிரியர்களே எதிர்பார்க்க முடியாத தள்ளுபடி விலைக்கு விவோ எக்ஸ்300 எப்இ (Vivo X300 FE) மாடல் கிடைக்கிறது. அல்ட்ரா பிரீமியம் கேமரா பீச்சர்களுடன் 6500mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் அமோலெட் டிஸ்பிளே உள்ளிட்ட பீச்சர்களுடன் கிடைக்கிறது.
பிளிப்கார்ட் தளத்தில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.79,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.8000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.71,99 விலைக்கு இந்த விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

விவோ எக்ஸ்300 எப்இ அம்சங்கள் (Vivo X300 FE Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட்டை இந்த விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், அட்ரினோ 829 ஜிபியு (Adreno 829 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கிடைக்கிறது. 5 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 7 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. ஓர்ஜின் ஐலேண்ட் (Origin Island), விவோ ஆபீஸ் கிட் (vivo Office Kit), ஷேக் & ஷேர் (Shake & Share) பீச்சர்கள் உள்ளன.
சோனி ஐஎம்எக்ஸ்921 (Sony IMX921) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவை கொடுக்கிறது.
50 எம்பி ஆட்டோ போகஸ் செல்பீ கேமராவை இந்த விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஜீஸ் மல்டிபோகல் போர்ட்ராய்டு (ZEISS Multifocal Portrait) கிடைக்கிறது. 23எம்எம், 35எம்எம், 50எம்எம், 85எம்எம் மற்றும் 100எம்எம் போகல்லென்த் கிடைக்கிறது. ஜீஸ் ஸ்டைல் பொக்கெ (ZEISS Style Bokeh) கிடைக்கிறது.
ஏஐ ட்ரூ கிளாரிட்டி என்ஜின் (AI True Clarity Engine) மற்றும் ஸ்ட்ரீட் போட்டோகிராபி மோட் (Street Photography Mode) உள்ளது. 4K 120FPS மற்றும் 8K 30FPS வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. மேலும், லைவ் கட்அவுட் (Live Cutout), ஏஐ மேஜிக் மூவ் (AI Magic Move), ஏஐ இமேஜ் எக்ஸ்பாண்டர் (AI Image Expander) உள்ளது.
ஏஐ ரெஃப்ளெக்சன் எரைஸ் (AI Reflection Erase), ஏஐ எரைஸ் (AI Erase) போன்ற வழக்கமாக பீச்சர்களும் கிடைக்கின்றன. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6500mAh பேட்டரி கொடுக்கிறது. 40W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது.
இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Ultrasonic Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) கிடைக்கிறது. 6.31 இன்ச் (2640 x 1216 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 5000 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது.


Click it and Unblock the Notifications