Home
Mobile

6.5-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30

விவோ நிறுவனம் வரும் டிசம்பர் 16-ம் தேதி தனது விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் சிறந்த கேமரா அம்சம் மற்றும் மென்பொருள் அம்சங்களுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.5-இன்ச்  டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30

குறிப்பாக இந்த விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதைப் பார்ப்போம்

விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

6.5-இன்ச்  டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30

விவோ எக்ஸ்30 சாதனத்தில் எக்ஸிநோஸ் 980 5ஜி சிப்செட் வசதி இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி செகன்டரி சென்சார் + 13எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி டெப்த் சென்சார் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

6.5-இன்ச்  டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30

இந்த ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி மற்றும் 22.5வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு வைஃபை,ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X30 Spotted On Geekbench Ahead Of Launch: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X