Home
Mobile

6.44-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30 ப்ரோ.!

விவோ நிறுவனம் விரைவில் விவோ எக்ஸ்30 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 5ஜி ஆதரவுடன் வெளிவரும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், பின்பு இந்தியாவில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

6.44-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30 ப்ரோ.!

இந்த விவோ எக்ஸ்30 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2400 × 1080 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியுடன் இந்தசாதனம் வெளிவரும்.

விவோ எக்ஸ்30 ப்ரோ சாதனத்தில் சாம்சங் எக்ஸிநோஸ் 980சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை உடன் கலர்ஒஎஸ் 6 கொண்டு இந்த சாதனம் இயங்குவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ எக்ஸ்30 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 32எம்பி செகன்டரி கேமரா லென்ஸ்+8 எம்பி + 13எம்பி மேக்ரோ என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

6.44-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்30 ப்ரோ.!

விவோ எக்ஸ்30 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4350எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 4ஜி வோல்ட்இ, டூயல்சிம், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சிஇஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Vivo X30 Pro Alleged Specifications Leaked Hours Ahead of Official Launch : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X