வியக்கவைக்கும் விலையில் இரண்டு விவோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!

|

விவோ நிறுவனம் சீனாவில் தனது விவோ எக்ஸ்30 மற்றும் விவோ எக்ஸ்30ப்ரோ என்ற ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

விவோ எக்ஸ்30 மற்றும் விவோ எக்ஸ்30ப்ரோ

விவோ எக்ஸ்30 மற்றும் விவோ எக்ஸ்30ப்ரோ

குறிப்பாக இந்த இரண்டு ஸமார்ட்போன்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்,பின்பு விரைவில்விவோ எக்ஸ்30 மற்றும் விவோ எக்ஸ்30ப்ரோ மாடல்கள் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பொதுவான சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

விவோ எக்ஸ்30 அம்சங்கள்

விவோ எக்ஸ்30 அம்சங்கள்

6.44-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே (2400x1080பிக்சல்)
2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்சைனோஸ் 980 பிராசஸர்
அட்ரினோ 612ஜிபியு
8 ஜிபி LPDDR4x ரேம்
128ஜிபி/256ஜிபி ரேம்
ஆண்ட்ராய்டு 9பை சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ்10
டூயல் சிம்
64எம்பி பிரைமரி கேமரா
8எம்பி அல்ட்ரா வைடு சென்சார்
32எம்பி போர்ட்லெயிட் லென்ஸ்
32எம்பி செல்பீ கேமரா
இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்
4350எம்ஏஎச் பேட்டரி
33வாட் பாஸ்ட் சார்ஜிங்

பீஸ்ஸா ஆர்டர் செய்தவர் வங்கி கணக்கிலிருந்து ரூ.95,000 அபேஸ்! எப்படி தெரியுமா?பீஸ்ஸா ஆர்டர் செய்தவர் வங்கி கணக்கிலிருந்து ரூ.95,000 அபேஸ்! எப்படி தெரியுமா?

விவோ எக்ஸ்30ப்ரோ அம்சங்கள்

விவோ எக்ஸ்30ப்ரோ அம்சங்கள்

6.44-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே (2400x1080பிக்சல்)
2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்சைனோஸ் 980 பிராசஸர்
அட்ரினோ 612ஜிபியு
8 ஜிபி LPDDR4x ரேம்
128ஜிபி/256ஜிபி ரேம்
ஆண்ட்ராய்டு 9பை சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ்10
டூயல் சிம்
64எம்பி பிரைமரி கேமரா
8எம்பி அல்ட்ரா வைடு சென்சார்
32எம்பி போர்ட்லெயிட் லென்ஸ்
13 எம்பி பெரிஸ்கோப் லென்ஸ்
32எம்பி செல்பீ கேமரா
இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்
4350எம்ஏஎச் பேட்டரி

அட்டகாசமான விலை

அட்டகாசமான விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்30 3இ298 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.33,400)
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்30 3இ598 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.36,400)

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்30 ப்ரோ 3,998 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.40,400)
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்30 ப்ரோ 4,298 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.43,400)

Best Mobiles in India

English summary
Vivo X30 and X30 Pro goes official with Exynos 980 SoC and 64MP main camera : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X