Home
Mobile

டிரிபிள் கேமராவுடன் புதிய விவோ எக்ஸ்27 ப்ரோ மற்றும் விவோ எக்ஸ்27 அறிமுகம்.!

விவோ நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் இன் வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது புதிய விவோ ஸ்மார்ட்போன் மாடலை விவோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

விவோ நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் இன் வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது புதிய விவோ ஸ்மார்ட்போன் மாடலை விவோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்

இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்

விவோ எக்ஸ்27 ப்ரோ மற்றும் விவோ எக்ஸ்27 என்ற இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடலை, விவோ நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

 ஸ்மார்ட்போன் பாப் அப்

ஸ்மார்ட்போன் பாப் அப்

விவோ எக்ஸ்27 ப்ரோ ஸ்மார்ட்போன் பாப் அப் செல்ஃபி கேமராவடன் கூடிய இன்பில்ட் இன் டிஸ்பிளே பிங்கர் சென்சர் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ எக்ஸ்27 ப்ரோ ஸ்மார்ட்போன், விவோ அறிமுகம் செய்த விவோ எக்ஸ்27 ப்ரோ ஸ்மார்ட்போன் இன் அடுத்த மாடல் தான் விவோ எக்ஸ்27 என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ எக்ஸ்27 ப்ரோ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

விவோ எக்ஸ்27 ப்ரோ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

- 6.7' இன்ச் முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே

- ஆக்டா கோர் ஸ்னாப் டிராகன் 710 சிப்செட்
- 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்
- 48 மெகா பிக்சல் கொண்ட கேமரா
- 13 மெகா பிக்சல் கேமரா
- 5 மெகா பிக்சல் கொண்ட கேமரா
- 32 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா
- 4000 எம்.ஏ.எச் பேட்டரி

விவோ எக்ஸ்27 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

விவோ எக்ஸ்27 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:

- 6.7' இன்ச் முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே
- ஆக்டா கோர் ஸ்னாப் டிராகன் 675 சிப்செட்
- 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்
- 48 மெகா பிக்சல் கொண்ட கேமரா
- 13 மெகா பிக்சல் கேமரா
- 5 மெகா பிக்சல் கொண்ட கேமரா
- 16 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா
- 3700 எம்.ஏ.எச் பேட்டரி

விலை

விலை

இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் சீனா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிக விரைவில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ எக்ஸ்27 வெறும் ரூ. 32,900 என்ற விலையிலும், விவோ எக்ஸ்27 ப்ரோ ஸ்மார்ட்போன் வெறும் ரூ. 37,000 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo X27 Pro With 48-Megapixel Camera Snapdragon 710 SoC Announced : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X