Home
Mobile

மார்ச் 19: பின்புறம் மூன்று கேமராக்களுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்27.!

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.

விவோ நிறுவனம் அன்மையில் அறிமுகம் செய்த விவோ 15 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும், குறிப்பாக விவோ 15 ப்ரோ ஸ்மார்ட்போனின் செல்பீ கேமராவுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 19: பின்புறம் மூன்று கேமராக்களுடன் களமிறங்கும் விவோ எக்ஸ்27.!

இந்நிலையில் வரும் மார்ச் 19-ம் தேதி சீனாவில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் மிகவும் அதன் மற்றொரு அதிநவீன விவோ எக்ஸ்27 ஸமார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

விவோ எக்ஸ்27 ஸ்மார்ட்போன் மாடல் 6.39-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக்
கொண்டுள்ளது, பின்பு 1080 x 2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:

சேமிப்பு:

விவோ எக்ஸ்27 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட்:

சிப்செட்:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது,அதன்பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக
இருக்கும்.

கேமரா:

கேமரா:

விவோ எக்ஸ்27 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்.பி. பிரைமரி கேமரா + 13 எம்பி.இரண்டாவது பிரைமரி கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு-ஆங்கிள் கேமரா இடம்பெற்றுள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா உடன் எல்இடி பிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி:

பேட்டரி:

இந்த விவோ எக்ஸ்27 சாதனம் 3090எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும், பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Vivo X27 to be announced on March 19: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X