Home
Mobile

24.8எம்பி செல்பீ கேமராவுடன் அசத்தலான விவோ எக்ஸ்21எஸ் அறிமுகம்.!

இந்த சாதனத்தில் இன்-டிஸ்பினே-கைரேகை ஸ்கேனர் இடமபெற்றுள்ளது, பின்பு இரண்டு வண்ணகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ நிறுவனம் இன்று விவோ எக்ஸ்21எஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் விரைவில் இந்தியாவிற்கு அறிமுகம் செய்யப்பட்டு
விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

24.8எம்பி செல்பீ கேமராவுடன் அசத்தலான விவோ எக்ஸ்21எஸ் அறிமுகம்.!

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் டூயல் ரியர் கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

விவோ எக்ஸ்21எஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.41-இன்ச் சூப்பர் அமோர்ல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19.5:9 திரைவிகிதம் அடிப்படையில் இந்த
ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்தது.

ஸ்னாப்டிராகன் 660:

ஸ்னாப்டிராகன் 660:

விவோ எக்ஸ்21எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் இடம்பெற்றுள்ளது, மேலும் 6ஜிபி ரேம்
மற்றம் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள்ள இவற்றுள்ள இடம்பெற்றுள்ளது.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி+ 5எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 24.8எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

விவோ எக்ஸ்21எஸ் சாதனத்தில் 3400எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்ப ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், வைஃபை, 3.5எம்எம் ஆடியோ ஜாக், 4ஜி எல்டிஇ, மைக்ரோ யுஎஸ்பி 2.0 போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விலை:

விலை:

இந்த சாதனத்தில் இன்-டிஸ்பினே-கைரேகை ஸ்கேனர் இடமபெற்றுள்ளது, பின்பு இரண்டு வண்ணகளில் கிடைக்கும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவோ எக்ஸ்21எஸ் சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.26,000-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo X21s announced with waterdrop notch for Rs. 26,000: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X