Home
Mobile

டூயல் கேமராவுடன் அசத்தலான விவோ எக்ஸ்21ஐ அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

மிகவும் அதிகம் எதிர்பார்க்க்பட்ட விவோ எக்ஸ் 21ஐ ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது விவோ நிறுவனம், மேலும் இந்த ஸ்மார்டம்போன் மாடல் டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் செயற்கை நுண்றிவு சார்ந்த தொழில்நுட்பங்கள் போன்ற பல்வேறு திறமைகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

டூயல் கேமராவுடன் அசத்தலான விவோ எக்ஸ்21ஐ அறிமுகம்.!

விரைவில் விவோ எக்ஸ்21ஐ ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என விவோ நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ எக்ஸ்21ஐ ஸ்மார்ட்போன் பொதுவாக 6.28-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது எக்ஸ்21ஐ ஸ்மார்ட்போன். மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

விவோ எக்ஸ்21ஐ ஸ்மார்ட்போனில் மீடியா டெக் ஹெலியோ பி60(எம்டி6771)எஸ்ஒசி செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த விவோ எக்ஸ்21ஐ ஸ்மார்ட்போன்.

டூயல் கேமராவுடன் அசத்தலான விவோ எக்ஸ்21ஐ அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வீடியோ கால் அழைப்பு மற்றும் ஆப் வசதிகளுக்கு மிக அருமையா இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி10 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 24மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

Best online converter | Audio, Videos, PDF, Document etc.. (Tamil)

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. மேலும் கைரேகை சென்சார் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டூயல் கேமராவுடன் அசத்தலான விவோ எக்ஸ்21ஐ அறிமுகம்.!

விவோ எக்ஸ்21ஐ ஸ்மார்ட்போனில் 3245எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 28,900-ஆக உள்ளது, அதன்பின்பு விவோ எக்ஸ்21ஐ ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo X21i With 19 9 Display MediaTek Helio P60 SoC Launched Price Specifications ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X