ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியுடன் வெளிவரும் விவோ எக்ஸ்21.!
விவோ எக்ஸ்21 ஸ்மார்ட்போன் பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
தற்சமயம் விவோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளது, அதன்படி கைரேகை சென்சார் மற்றும் டூயல் கேமரா அமைப்பு போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ எக்ஸ்21 ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

விவோ எக்ஸ்21 சாதனம் வரும் மார்ச் 19-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைவிகிதம்:
விவோ எக்ஸ்21 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2280 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

சேமிப்பு:
விவோ எக்ஸ்21 ஸ்மார்ட்போன் பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


டூயல் கேமரா
இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு அசத்தலான செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ், கைரேகை சென்சார் போன்ற வசதிகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

3000எம்ஏஎச்:
விவோ எக்ஸ்21 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications