Vivo சாம்ராஜ்யத்தில் இப்படியொரு பிரமாண்டமான போன்-ஆ? கலக்குது Vivo X200 சீரிஸ்.. கண்ணை பறிக்கும் Mini மாடல்..
விவோ (Vivo) நிறுவனம் இன்று புதிதாக விவோ எக்ஸ்200 சீரிஸ் (Vivo X200 Series) ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சீரிஸ் வரிசையில், நிறுவனம் விவோ எக்ஸ்200 (Vivo X200), விவோ எக்ஸ்200 ப்ரோ மினி (Vivo X200 Pro mini), மற்றும் விவோ எக்ஸ்200 ப்ரோ (Vivo X200 Pro) ஆகிய மூன்று மாடல்களை பிரமாண்டமான அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த மூன்று மாடல்கள் எப்போது என்ன விலையில் விற்பனை செய்யப்படும்? இதன் முழு விபரம், சிறப்பம்ச விபரங்கள் போன்ற அனைத்து தகவலையும் இப்போது பார்க்கலாம்.
இந்த புதிய விவோ X200 சீரிஸ் வரிசையில் உள்ள போன்களின் சிறப்பம்ச விபரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ X200 சிறப்பம்சம் (Vivo X200 Specifications):
- 6.67″ இன்ச் 2800 x 1260 பிக்சல் LTPS AMOLED டிஸ்பிளே (Display)
- 120Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rate)
- 4500 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் (nits peak brightness)
- ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9400 சிப்செட் (Dimensity 9400 SoC)
- இமோர்ட்டாலிஸ் G925 GPU
- 12GB / 16GB LPDDR5X / LPDDR5X அல்ட்ரா ப்ரோ குவாட் சேனல் (Ultra Pro Quad Channel)
- 1TB சாட்டிலைட் கம்யூனிகேஷன் எடிஷன் ரேம் (Satellite Communication Edition RAM
- 256GB / 512GB / 1TB UFS 4.0 ஸ்டோரேஜ் (Storage)
- ஆண்ட்ராய்டு 15 உடன் ஒரிஜின் ஓஎஸ் 5 (OriginOS 5 based on Android 15)
- 50MP மெயின் கேமரா + 50MP அல்ட்ரா வைடு + 50MP டெலிபோட்டோ
- 32MP செல்பி கேமரா
- IP69+IP68 ரேட்டிங்
- 5G SA/NSA
- வைஃபை (Wi-Fi 7 802.11 be)
- ப்ளூடூத் (Bluetooth 5.4)
- ஜிபிஎஸ் (GPS): L1+L5, Beidou: B1C+B1I+B2a+B2b
- க்ளோனஸ் (GLONASS): G1
- கலிலியோ (Galileo): E1+E5a+E5b
- QZSS: L1+L5
- நாவிக் (NavIC): L5
- USB Type-C
- NFC
- 5800mAh பேட்டரி
- 90W வயர்டு பிளாஷ் சார்ஜிங் (wired flash charging)
விவோ X200 ப்ரோ மினி சிறப்பம்சம் (Vivo X200 Pro Mini Specifications):
மேற்கூறிய போனின் பல அம்சங்கள் இந்த போன் மாடலிலும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. ஆகையால், மாறுபடும் சிறப்பம்சங்களை மட்டும் கீழே குறிப்பிட்டுள்ளோம்.
- 6.31″ இன்ச் அளவு 2640 x 1216 பிக்சல் LTPO AMOLED டிஸ்பிளே
- 1Hz முதல் 120Hz வரை ரெஃப்ரஷ் ரேட்
- சிப்செட், ஸ்டோரேஜ், கேமரா, இணைப்பு அம்சங்கள் எல்லாம் ஒரே மாதிரியானவை
- 5800mAh பேட்டரி
- 90W வயர்டு பிளாஷ் சார்ஜிங்
- 30W வயர்லெஸ் சார்ஜிங்
விவோ X200 ப்ரோ சிறப்பம்சம் (Vivo X200 Pro Specifications):
- 6.78″ இன்ச் அளவு 2800 x 1260 பிக்சல் 8T LTPO AMOLED
- 0.1Hz முதல் 120Hz ரெஃப்ரஷ் ரேட்
- 50MP மெயின் கேமரா + 50MP அல்ட்ரா வைடு + 200MP டெலிபோட்டோ
- சிப்செட், ஸ்டோரேஜ், இணைப்பு அம்சங்கள் எல்லாம் ஒரே மாதிரியானவை
- 6000mAh பேட்டரி
- 90W வயர்டு பிளாஷ் சார்ஜிங்
- 30W வயர்லெஸ் சார்ஜிங்
விவோ X200 சீரிஸ் விலை (Vivo X200 Series Price):
vivo X200 12GB+256GB ரூ. 51,010
vivo X200 12GB+512GB ரூ. 55,750
vivo X200 16GB+ 512GB ரூ. 59,320
vivo X200 16GB+ 1TB ரூ. 65,250
vivo X200 Pro mini 12GB+256GB ரூ. 55,750
vivo X200 Pro mini 16GB+ 512GB ரூ. 62,880
vivo X200 Pro mini 16GB+ 1TB ரூ. 68,815
vivo X200 Pro 12GB+256GB ரூ. 62,880
vivo X200 Pro 16GB+ 512GB ரூ. 71,190
vivo X200 Pro 16GB+ 1TB ரூ. 77,120
vivo X200 Pro 16GB+ 1TB சாட்டிலைட் எடிஷன் (Satellite Edition) ரூ. 80,680 மட்டுமே.


Click it and Unblock the Notifications








