Just In
- 1 hr ago
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- 2 hrs ago
வீட்டுல இருக்குற எல்லோருக்கும் 1 வாங்கும் விலையில் அறிமுகமான Noise இயர்பட்ஸ்!
- 3 hrs ago
இந்த மாசம் மட்டும் 15 போன் ரிலீஸ்.! இதுல லவ்வர்ஸ் டேக்கு (February 14) எந்த போன் ரிலீஸ் தெரியுமா?
- 4 hrs ago
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
Don't Miss
- Lifestyle
குழந்தைகள் விரும்பி சாப்பிடும்... கேரட் சட்னி
- Sports
எங்க கிட்டயும் படைகள் இருக்கு..கேஜிஎப் வசனத்தை பேசிய பாட் கம்மின்ஸ்..இந்திய அணிக்கு பாராட்டு
- News
செந்தில் முருகனுக்கு அதிமுகவில் முக்கிய பதவி.. ‘கைம்மாறு’ செய்யும் ஓபிஎஸ்.. அப்போ கன்ஃபார்மா?
- Movies
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கர்ப்பமாகியுள்ள ஐஸ்வர்யா.. உற்சாக கொண்டாட்டத்தில் குடும்பத்தினர்!
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இன்ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் உடன் விவோ எக்ஸ்20 பிளஸ் யுடி.!
மிகவும் அதிகம் எதிர்பார்த்த இன்ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் உடன் வெளிவரும் முதல் விவோ எக்ஸ்20 பிளஸ் யுடி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது விவோ நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது. அடுத்த மாதம் பார்சிலோனாவில் நடைபெற இருக்கும்; மொபைலட காங்கிரஸ் விழாவில் இந்த
விவோ எக்ஸ்20 பிளஸ் யுடி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவோ எக்ஸ்20 பிளஸ் யுடி ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இன்ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் வசதி இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டிருப்பதால் அமோல்ட் ரக டிஸ்பிளேவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் ப்ரோடோடைப் சாதனத்தில் வழங்கப்பட்டுள்ள கைரேகை ஸ்கேனர் 0.6 முதல் 0.7 நொடிகளில்
ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்யமுடியும்.

6.43-இன்ச் டிஸ்பிளே :
விவோ எக்ஸ்20 பிளஸ் யுடி ஸ்மார்ட்போன் பொதுவாக 6.43-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

குவால்காம்:
விவோ எக்ஸ்20 பிளஸ் யுடி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு
இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

12எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி 10 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளதுஇ அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய
செல்பீ கேமரா 12மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3900எம்ஏஎச்:
விவோ எக்ஸ்20 பிளஸ் யுடி ஸ்மார்ட்போனில் 3900எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. கருப்பு தங்கம், சாம்பெய்ன்
தங்கம், ரோஜா தங்கம், மற்றும் மேட் பிளாக் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை:
விவோ எக்ஸ்20 பிளஸ் யுடி ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.36,659-வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த
ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470