Home
Mobile

ஜனவரி 24 : இன்ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் வசதியுடன் வெளிவரும் விவோ எக்ஸ்20 பிளஸ்.!

விவோ எக்ஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

சிஇஎஸ் 2018-நிகழ்ச்சியில் விவோ நிறுவனம் இன்ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது, அதை தொடர்ந்து அந்நிறுவனம் விவோ எக்ஸ்20 பிளஸ் ஸமார்ட்போன் மாடலை இன்ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் வசதியுடன் வரும் ஜனவரி 24 -ம் தேதி அறிமுகப்படுத்தும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளத இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

விவோ எக்ஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும், அதன்பின்பு ப்ரோடோடைப் சதனத்தில் வழங்கப்பட்டுள்ள கைரேகை ஸ்கேனர் 0.6 முதல் 0.7 நொடிகளில் ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்ய முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஒஎல்இடி டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  6.43-இன்ச் டிஸ்பிளே :

6.43-இன்ச் டிஸ்பிளே :

விவோ எக்ஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.43-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

 குவால்காம்:

குவால்காம்:

விவோ எக்ஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

12எம்பி ரியர் கேமரா:

12எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 12மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3800எம்ஏஎச்:

3800எம்ஏஎச்:

விவோ எக்ஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3800எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. கருப்பு, தங்கம், சாம்பெய்ன் தங்கம், ரோஜா தங்கம், மற்றும் மேட் பிளாக் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை:

விலை:

விவோ எக்ஸ்20 பிளஸ் யுடி ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.40,000-வரை இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது

Best Mobiles in India

English summary
Vivo X20 Plus in screen fingerprint variant to be announced on January 24 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X