Home
Mobile

விரைவில் : டூயல் செல்பீ கேமராவுடன் வெளிவரும் விவோ எக்ஸ்20 & எக்ஸ்20ஏ.!

கைரேகை சென்சார், டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் எல்இடி ப்ளாஷ் போன்ற பல சிறப்பம்சங்கள் இந்த விவோ எக்ஸ்20 மற்றும் விவோ எக்ஸ்20ஏ ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ளது.

By Prakash

தற்போது சீன வலைதளங்களில் விவோ எக்ஸ்20 மற்றும் விவோ எக்ஸ்20ஏ ஸ்மார்ட்போன்களின் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது,மேலும் இவற்றில் டூயல் செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் : டூயல் செல்பீ கேமராவுடன் வெளிவரும் விவோ எக்ஸ்20 & எக்ஸ்20ஏ.!

விவோ எக்ஸ்20 பொறுத்தவரை 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் 5.5-இன்ச் முழு டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது விவோ எக்ஸ்20ஏ ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 4கே வீடியோ பதிவு செய்யமுடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

கைரேகை சென்சார், டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் எல்இடி ப்ளாஷ் போன்ற பல சிறப்பம்சங்கள் இந்த விவோ எக்ஸ்20 மற்றும் விவோ எக்ஸ்20ஏ ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ளது.

விரைவில் : டூயல் செல்பீ கேமராவுடன் வெளிவரும் விவோ எக்ஸ்20 & எக்ஸ்20ஏ.!

கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு கொண்டவையாக உள்ளது இதுனுடைய டிஸ்பிளே, மேலும் 3.5எம்எம் ஆடியோ ஜேக் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்புக்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் திறமைக்கு நிகராக இந்த விவோ எக்ஸ்20 மற்றும் விவோ எக்ஸ்20ஏ ஸ்மார்ட்போன்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடிய விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும்.

Best Mobiles in India

English summary
Vivo X20 Plus may be called as Vivo X20A gets listed on TENAA; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X