ஸ்னாப்டிராகன் 660 செயலியுடன் வெளிவரும் விவோ எக்ஸ்20 பிளஸ்.!
விவோ எக்ஸ்20 பிளஸ்பிளஸ் பொறுத்தவரை 4ஜிபி ரேம் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 செயலி இடம்பெற்றுள்ளது.
விவோ நிறுவனம் கூடிய விரைவில் விவோ எக்ஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் பல மென்பொருள்
தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்பட்டுள்ளது, மேலும் 4ஜிபி ரேம் மற்றும் ஸ்னாப்டிராகன் 660 செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனை பற்றிய சில விவரங்கள் சீன வலைதளத்தில் வெளிவந்துள்ளது, மேலும் இதன் டிஸ்பிளே வடிவமைப்பு சற்று வித்தியாசமாக உள்ளது எனக் கூறப்படுகிறது.

5.5-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (2560-1440)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.1:
விவோ எக்ஸ்20 பிளஸ்பிளஸ் பொறுத்தவரை 4ஜிபி ரேம் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

செல்பீ கேமரா:
இந்த விவோ எக்ஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் 24மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

3500எம்ஏஎச்:
விவோ எக்ஸ்20 ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications
