Home
Mobile

விரைவில் : கிங் ஆஃப் க்ளோரி பதிப்புடன் வெளிவரும் விவோ எக்ஸ்20.!

இக்கருவி குவாட்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 செயலியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

சில நாட்களுக்கு முன்பு விவோ எக்ஸ்20 என்ற ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்தது, இப்போது விவோ நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி கிங் ஆஃப் க்ளோரி பதிப்புடன் இந்த விவோ எக்ஸ்20 ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைவரும் விரும்பும் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிங் ஆஃப் க்ளோரி பதிப்பு வரும் நவம்பர் மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் விவோ எக்ஸ்20 ஸ்மார்ட்போனில் 24எம்பி ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இந்த ஸ்மார்ட்போன் பொதுவாக 6.1-இன்ச் பெசல்-லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக
உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 660:

ஸ்னாப்டிராகன் 660:

இக்கருவி குவாட்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 செயலியைக் கொண்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளத்தை அடிப்படையாக
கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 4ஜிபி ரேம்:

4ஜிபி ரேம்:

இந்த விவோ எக்ஸ்20 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

24எம்பி டூயல் ரியர் கேமரா:

24எம்பி டூயல் ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 24எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 12மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்சிம், போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 3245எம்ஏஎச்:

3245எம்ஏஎச்:

விவோ எக்ஸ்20 ஸ்மார்ட்போனில் 3245எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo X20 King of Glory Limited Edition to be announced soon; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X