Home
Mobile

8ஜிபி ரேம் உடன் வெளிவரும் அட்டகசமான விவோ எக்ஸ்11.!

விவோ நிறுவனம் கேமராவில் தற்போது அதிக கவனம் செலுத்திவருகிறது.!

By Prakash

செல்பீ துறையில் மிகவும் பிரபலமான நிறுவனம் விவோ. இந்த நிறுவனம் கேமராவில் தற்போது அதிக கவனம் செலுத்திவருகிறது, பின்பு பல்வேறு மென்பொருள் மேம்பாடுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

விவோ பல ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட்டுள்ளது. அந்தவரிசையில் தற்போது விவோ எக்ஸ்11 என்ற மாடலை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை கொண்டுவந்துள்ளது இந்த விவோ எக்ஸ்11. மேலும் இந்த நிறுவனத்தின் விளம்பரங்கள் அனைத்தும் மக்கள் விரும்பும்படி உள்ளது.

கைரேகை ஸ்கேனர்:

கைரேகை ஸ்கேனர்:

விவோ எக்ஸ்11 பொருத்தவரை கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட அதிகவாய்யப்பு உள்ளது, மேலும் விளையாட்டு அம்சங்களில் பல மேம்பாடுகளை கொண்டுவந்துள்ளதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

1080பிக்சல்:

1080பிக்சல்:

இவற்றில் பொருத்தப்பட்டுள்ள டிஸ்பிளேவில் 2.5டி வளைந்த கண்ணாடி மூடப்பட்டிருக்கும் என தெரிகிறது, மேலும் 1080வீடியோபிக்சல் கொண்டவை இந்த விவோ எக்ஸ்11 ஸ்மார்ட்போன்.

6/8ஜிபி ரேம்:

6/8ஜிபி ரேம்:

இந்த ஸ்மார்ட்போன் பொதுவாக குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 660 செயலி கொண்டுள்ளது, மேலும் 8ஜிபி அல்லது 6ஜிபி ரேம் உடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணைப்பு சாதனங்கள்:

இணைப்பு சாதனங்கள்:

இவற்றில் பல்வேறு இணைப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் இதன் பேட்டரி பொறுத்தமட்டில் அதிக நேரம் பயன்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo X11 tipped to feature bezel-less display launch imminent : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X