ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும் Vivo எக்ஸ் ஃபோல்ட் எஸ்: வெயிட்டிங்.!

|

விவோ நிறுவனம் அட்டகாசமான விவோ எக்ஸ் ஃபோல்ட் எஸ் (Vivo X Fold S) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

விவோ எக்ஸ் ஃபோல்ட் எஸ்

விவோ எக்ஸ் ஃபோல்ட் எஸ்

அதேபோல் இந்த போன் முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும், அதன்பின்பு இந்தியாவில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாகதனித்துவமான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் விவோ எக்ஸ் ஃபோல்ட் எஸ் ஸ்மார்ட்போன் உடன் iQoo Neo 7 ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது இணையத்தில்
கசிந்த இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் அம்சங்களைப் பாரப்போம்.

உங்கள் போனில் இந்த 7 ஆப்ஸ்களை உடனே டெலிட் செய்யவும்.! பேஸ்புக் பாஸ்வேர்டை திருடும் எனத் தகவல்.!உங்கள் போனில் இந்த 7 ஆப்ஸ்களை உடனே டெலிட் செய்யவும்.! பேஸ்புக் பாஸ்வேர்டை திருடும் எனத் தகவல்.!

விவோ எக்ஸ் ஃபோல்ட் எஸ் சிப்செட்

விவோ எக்ஸ் ஃபோல்ட் எஸ் சிப்செட்

விரைவில் அறிமுகமாகும் விவோ எக்ஸ் ஃபோல்ட் எஸ் மாடல் தரமான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இப்போது வரும் பிரீமியம் போன்களில் இதே சிப்செட் வசதி தான் உள்ளது.

குறிப்பாக இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் உதவியுடன் கேமிங் ஆப்ஸ் மற்றும் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல்இந்த போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏலியன்ஸ் இருக்கா? இது எப்படி வந்துச்சு?- செவ்வாய் கிரகத்தில் இருந்த கதவு வாசல்: நாசா ரோவர் எடுத்த புகைப்படம்!ஏலியன்ஸ் இருக்கா? இது எப்படி வந்துச்சு?- செவ்வாய் கிரகத்தில் இருந்த கதவு வாசல்: நாசா ரோவர் எடுத்த புகைப்படம்!

 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

புதிய விவோ எக்ஸ் ஃபோல்ட் எஸ் மாடல் 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் 50W ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை சில நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

iQoo Neo 7 ஸ்மார்ட்போன்

iQoo Neo 7 ஸ்மார்ட்போன்

iQoo Neo 7 ஸ்மாரட்போன் ஆனது 6.78-இன்ச் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும்.

இறந்த மனிதனின் கண்களை இயங்க வைத்த விஞ்ஞானிகள்.. முதல் முறையாக இது எப்படி சாத்தியமானது?இறந்த மனிதனின் கண்களை இயங்க வைத்த விஞ்ஞானிகள்.. முதல் முறையாக இது எப்படி சாத்தியமானது?

மீடியாடெக் சிப்செட்

மீடியாடெக் சிப்செட்

புதிய iQoo Neo 7 ஸ்மாரட்போனில் மீடியாடெக் Dimensity 9000+ SoC சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவேஇந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு
இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

'ஓ மை காட்' சந்திர மண்ணில் வளர்ந்த தாவரங்கள்.. இது என்ன செடி தெரியுமா? வியந்து போன விஞ்ஞானிகள்..'ஓ மை காட்' சந்திர மண்ணில் வளர்ந்த தாவரங்கள்.. இது என்ன செடி தெரியுமா? வியந்து போன விஞ்ஞானிகள்..

சூப்பரான பேட்டரி

சூப்பரான பேட்டரி

iQoo Neo 7 ஸ்மாரட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பாஸ்ட்சார்ஜிங் வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஓஹோ., இது இப்படிதான் இருக்குமா?- கேலக்ஸியின் பிரமாண்ட காட்சியை பகிர்ந்த ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி!ஓஹோ., இது இப்படிதான் இருக்குமா?- கேலக்ஸியின் பிரமாண்ட காட்சியை பகிர்ந்த ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி!

ட்ரிபிள் ரியர் கேமரா

ட்ரிபிள் ரியர் கேமரா

iQoo Neo 7 ஸ்மாரட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தiQoo ஸ்மார்ட்போன்பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் விவோ எக்ஸ் ஃபோல்ட் மாடல் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும்என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Vivo X Fold S smartphone to launch in September: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X