ரூ.8,500-க்கு கீழ் விற்பனை: Vivo V91i ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைக்குறைப்பு!

|

விவோ ஒய் 91ஐ ஸ்மார்ட்போன் கடந்த மார்ச் மாதம் ரூ.8,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 6.22 இன்ச் எச்டி ப்ளஸ் ஹாலோ முழு டிஸ்ப்ளே, 720 x 1520 பிக்சல் தீர்மானத்துடன் அறிமுகம் செய்யப்பட்டது.

விவோ ஒய் 91ஐ ஸ்மார்ட்போன்

விவோ ஒய் 91ஐ ஸ்மார்ட்போன்

விவோ ஒய் 91ஐ ஸ்மார்ட்போன் 3ஜிபி மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதியோடு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டபோது ரூ.8,999 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டது.

ரூ.500 விலைக்குறைப்பு

ரூ.500 விலைக்குறைப்பு

தற்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.500 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விவோ ஒய் 91ஐ ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் ரூ.8,490 ஆக உள்ளது. புதிய விலை நிறுவனத்தின் வலைதளம், அமேசான், மற்றும் பிளிப்கார்ட்டில் பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது.

3 ஜிபி ரேம் வேரியண்ட்

3 ஜிபி ரேம் வேரியண்ட்

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு வசதி, 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி, 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி என்ற வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 மூலம் இயக்கப்படுகிறது.

இனி இந்த நேரத்தில் ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்தால் கட்டணம்: அறிவிப்பு வெளியிட்ட வங்கி!இனி இந்த நேரத்தில் ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்தால் கட்டணம்: அறிவிப்பு வெளியிட்ட வங்கி!

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வேரியண்ட் ரூ.8,490 எனவும் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி சேமிப்பு வசதி ரூ.7,490 எனவும் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி ரூ.7,999 எனவும் விற்பனைக்கு கிடைக்கிறது.

6.22 இன்ச் ஹாலோ முழுவியூ டிஸ்ப்ளே

6.22 இன்ச் ஹாலோ முழுவியூ டிஸ்ப்ளே

விவோ ஒய் 91ஐ 720 x 1520 பிக்சல்கள் தீர்மானத்துடன் 6.22 இன்ச்(15.8செமீ) எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே ஹாலோ முழுவியூ டிஸ்ப்ளே இருக்கிறது. 88.6 சதவீத ஸ்க்ரீன் டூ பாடி விகிதம் உள்ளது. இது ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சமாக 3 ஜிபி ரேம் வசதி இருக்கிறது.

ஃபேஸ் அன்லாக் அம்சம்

ஃபேஸ் அன்லாக் அம்சம்

இதில் 256 ஜிபி வரை சேமிப்பு விரிவாக்க வசதி இருக்கிறது. இதில் பாதுகாப்பு அம்சத்திற்கு கைரேகை சென்சார் இல்லை என்றாலும் ஃபேஸ் அன்லாக் அம்சத்துடன் வருகிறது.

13 மெகாபிக்சல் கேமரா

13 மெகாபிக்சல் கேமரா

ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா அம்சங்களை பொருத்தவரையில் இதில் 13 மெகாபிக்சல் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் கேமரா என இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4030 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

source: themobileindian.com

Best Mobiles in India

English summary
Vivo V91i 3GB Variant Gets Price Cut in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X