Home
Mobile

வெச்சி செஞ்ச Vivo.. ரூ.6,525 ஆஃபரில் 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

பிரீமியம் ஸ்மார்ட்போனை நம்ப முடியாத தள்ளுபடி விலைக்கு வாங்க விரும்பினால், ரூ.6,525 தள்ளுபடி விலைக்கு கிடைக்கும் விவோ வி70 எப்இ (Vivo V70 FE) ஸ்மார்ட்போனை ஆப்ஷனில் எடுக்கலாம். 200 எம்பி கேமரா, 7000mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பீச்சர்களை இந்த விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.44,999ஆக இருக்கிறது. இந்த விலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.6,525 தள்ளுபடியை பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.38,474 விலைக்கு இந்த விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கிடைக்கிறது.

வெச்சி செஞ்ச Vivo.. ரூ.6,525 ஆஃபரில் 200MP கேமரா.. 7000mAh பேட்டரி!

விவோ வி70 எப்இ அம்சங்கள் (Vivo V70 FE Specifications): 6.83 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் 1.5K ரெசொலூஷன் கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. எச்டிஆர்10+ (HDR10+) சப்போர்ட் கிடைக்கிறது. டயமண்ட் ஷீல்டு கிளாஸ் (Diamond Shield Glass) புரொடெக்சன் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7360 டர்போ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7360 Turbo 4nm) சிப்செட்டை இந்த விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

200 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் சாம்சங் எச்பி9 (Samsung HP9) சென்சார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆரா லைட் (Aura Light) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 50 எம்பி ஆட்டோ போகஸ் செல்பீ கேமராவை இந்த விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரியை இந்த விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. இந்த பேட்டரியுடன் 7.59 எம்எம் தடிமன் கொடுக்கிறது. மொத்தமாாக 200 கிராம் எடை கொடுத்துள்ளது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்ட மாடலாக இந்த விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது. நார்தர்ன் லைட்ஸ் பர்பிள் (Northern Lights Purple) மற்றும் மான்சூன் ப்ளூ (Monsoon Blue) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. 4 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களுடன் இந்த விவோ வி70 எப்இ ஸ்மார்ட்போன் வாங்கி கொள்ள கிடைக்கிறது.

30எக்ஸ் சூப்பர்ஜூம் (30X SuperZoom) கொடுக்கிறது. டெலிபோட்டோ என்ஹான்ஸ்மெண்ட் (Telephoto Enhancement) கொடுக்கிறது. இதில் மல்டிபோகல் போர்ட்ராய்டு (Multifocal Portrait) கிடைக்கிறது. இதில் 50 எம்எம் கிளாசிக் போர்ட்ராய்டு மற்றும் 35 எம்எம் ஸ்ட்ரீட் போர்ட்ராய்டு போகல் லென்த்தில் வருகிறது. ஏஐ போட்டோகிராபி சூட் (AI Photography Suite), ஏஐ ஃபோர்-சீசன் போர்ட்ராய்டு உள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo V70 FE With 8GB RAM Available At Rs 6525 Discount on Flipkart Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X