Home
Mobile

புதிய மாறுபாடுகளுடன் அறிமுகமாகும் விவோ வி7 ஸ்மார்ட்போன்.!

இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா பொறுத்தவரை 24மெகாபிகசல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய ரியர் கேமரா அமைப்பு 16மெகாபிக்சல் கொண்டுள்ளது.

By Prakash

விவோ நிறுவனம் இப்போது புதிய அறவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி வரும் டிசம்பர் 20-ம் தேதி விவோ வி7 ஸ்மார்ட்போனை எனர்ஜிடிக் ப்ளூ மாறுபாடுகளுடன் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது விவோ நிறுவனம். கடந்த நவம்பர் மாதம் மேட் பிளாக் மற்றும் சாம்பெயின் தங்க நிற வகைகளில் வெளிவந்தது இந்த விவோ வி7 ஸ்மார்ட்போன் மாடல். இப்போது எனர்ஜிடிக் ப்ளூ மாறுபாடுகளுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மாறுபாடுகளுடன் அறிமுகமாகும் விவோ வி7 ஸ்மார்ட்போன்.!

விவோ வி7 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.7-இன்ச் ஐபிஎஸ் பெஸல்லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின் (1440-720)பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18:9 என்ற திரை விகிதம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இக்கருவி பொதுவாக 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 செயலியை கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

புதிய மாறுபாடுகளுடன் அறிமுகமாகும் விவோ வி7 ஸ்மார்ட்போன்.!

இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா பொறுத்தவரை 24மெகாபிகசல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய ரியர் கேமரா அமைப்பு 16மெகாபிக்சல் கொண்டுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

புதிய மாறுபாடுகளுடன் அறிமுகமாகும் விவோ வி7 ஸ்மார்ட்போன்.!

டூயல்சிம், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

விவோ வி7 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. இக்கருவியின் விலை மதிப்பு ரூ.18.990-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo V7 Energetic Blue variant coming on December 20 in India ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X