Home
Mobile

சிட்டாக பறக்கும் ஆர்டர்.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. 200எம்பி கேமரா.. 6500mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது குடியரசு தின சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. அதாவது இந்த சிறப்பு விற்பனை இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. மேலும் இந்த சிறப்பு விற்பனையில் தரமான விவோ வி60இ 5ஜி ஸ்மார்ட்போனும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் விவோ வி60இ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 13 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.31,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.2500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை ரூ.29499 விலையில் வாங்கிவிட முடியும்.

சிட்டாக பறக்கும் ஆர்டர்.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ வி60இ 5ஜி அம்சங்கள் (Vivo V60e 5G Specifications): சக்திவாய்ந்த ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7360 டர்போ 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7360 Turbo 4nm) சிப்செட் உடன் விவோ வி60இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.

அதேபோல் 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் குவாட் கர்வ்ட் டிஸ்பிளே (Quad Curved Display) வசதி கொண்டுள்ளது விவோ வி60இ 5ஜி விவோ போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2392 x 1080 பிக்சல்ஸ், 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), எச்டிஆர் 10, 480Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate), டயமண்ட் ஷீல்ட் கிளாஸ் புரொடெக்சன் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

குறிப்பாக பன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த விவோ போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி ஆதரவுடன் இந்த விவோ வி60இ 5ஜி போன் வெளிவந்துள்ளது.

விவோ வி60இ 5ஜி போன் 200எம்பி மெயின் கேமரா (Samsung HP9 sensor) + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு ஆரா லைட் (Aura Light), 4K வீடியோ ரெக்கார்டிங் (Video Recording), ஆட்டோ போகஸ் (Auto Focus) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

சிட்டாக பறக்கும் ஆர்டர்.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display optical fingerprint sensor) வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) ஆதரவுகளும் விவோ வி60இ 5ஜி போனில் உள்ளன.

அதுவும் IP68 & IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் விவோ வி60இ 5ஜி போன் வெளிவந்துள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 பிஇ, ஜிபிஎஸ், ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் விவோ போனில் உள்ளன.

இந்த விவோ வி60இ 5ஜி போன் 6500mAh பேட்டரி கொண்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. நோபல் கோல்ட் (Noble Gold) மற்றும் எலைட் பர்பிள் (Elite Purple) நிறங்களில் இந்த விவோ ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V60e 5G gets 13 percent discount in Flipkart Epic Republic Deals: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X