Home
Mobile

வரிசைக்கட்டும் விலைகுறைப்பு: 'கனவு விலை' யில் விவோ வி5எஸ்.!

இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.5 அங்குள முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1280-720) வீடியோ பிக்சல் கொண்டவை. மேலும் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

By Prakash

தற்சமயம் விவோ நிறுவனம் அதன் விவோ வி5எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது, இதற்கு முன்பு விவோ வைய்53 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவித்த நிலையில் இப்போது விவோ வி5எஸ் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டுள்ளது.

விவோ வி5எஸ் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை தங்கம் மற்றும் மேட் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு விலைகுறைக்கப்பட்ட இந்த விவோ வி5எஸ் சாதனத்தை அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வலைதளம் மூலம் வாங்க முடியும்.

விலைகுறைப்பு:

விலைகுறைப்பு:

விவோ வி5எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.18,990-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.3,000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.15,990-என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பம் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

டிஸ்பிளே

டிஸ்பிளே

இக்கருவி 5.5-இன்ச்முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1280-720) வீடியோ பிக்சல் கொண்டவை. மேலும் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சேமிப்பு திறன்:

சேமிப்பு திறன்:

விவோ வி5எஸ் 4ஜிபி ரேம் கொண்டுள்ளது மற்றும் 64ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவை. அதன்பின்பு ஆக்டோ-கோர் 64பிட் செயலியை கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை, ப்ளுடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி-ஒடி போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜேக் பொருத்தப்பட்டுள்ளது

கேமரா:

கேமரா:

விவோ வி5எஸ் பின்புற கேமரா 13 மெகா பிக்சல் கொண்டவை, முன்புற கேமரா 20மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் இதனுள் எல்இடி பிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது. போட்டோ மற்றும் வீடியோ மிகத் துல்லியமாக
எடுக்கும் திறன் கொண்டவை.

ஆண்ட்ராய்டு 6.0:

ஆண்ட்ராய்டு 6.0:

இந்த விவோ வி5எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது, அதன்பின்பு 3000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Vivo V5s gets a price cut of Rs 3000 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X