செல்பீ ஸ்பெஷலிஸ்ட் ஆன விவோ வி5 பிளஸ் கருவிக்கு அதிரடி விலைக்குறைப்பு.!

ஆப்பிள் ஐபோன் 7 கருவியை போன்றே இந்த சாதனம் 2.5டி கிளாஸ் கர்வ்டு விளிம்புகள் கொண்ட முன்பக்கம் கொண்ட பிரீமியம் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது.

|

இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ வி5 ப்ளஸ் இப்போது ரூ.3,000 ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.25,990/-க்கு கிடைத்தது. இப்போது விலைகுறைப்பிற்கு உள்ளாக்கப்பட்டு ப்ளிப்கார்டில் ரூ.22,990/-க்கு கிடைக்கிறது. இது மேட் பிளாக் (லிமிடெட் பதிப்பு) மற்றும் ப்ளிப்கார்ட்டில் கோல்ட் வண்ணம் ஆகிய மறுபாடுகளில் கிடைக்கிறது.

விவோ வி5 ப்ளஸ் கருவியின் மிக முக்கியமான சிறப்பம்சமாக அதன் அனைத்து உலோக உடல் மற்றும் வி5 கருவியோடு ஒப்பிடும்போது நல்ல செல்பீகளுக்காக டூவல் செல்பீ கேமரா தொகுதி கொண்டுள்ளது.

2.5டி கிளாஸ் கர்வ்டு

2.5டி கிளாஸ் கர்வ்டு

ஆப்பிள் ஐபோன் 7 கருவியை போன்றே இந்த சாதனம் 2.5டி கிளாஸ் கர்வ்டு விளிம்புகள் கொண்ட முன்பக்கம் கொண்ட பிரீமியம் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது.

ஸ்னாப்டிராகன் 625

ஸ்னாப்டிராகன் 625

இக்கருவி ஒரு 5.5-அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே மற்றும் அது லெனோவா பி2 கருவிக்கு பிறகு ஒரு 2.0 ஜிகாஹெர்ட்ஸ் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 கொண்டு அதிகாரப்பூர்வமாக வெளிவரும் இரண்டாவது கருவியாக இது திகழ்கிறது. புதிய சிப்செட் தவிர 4ஜிபி ரேம், ஒரு 16எம்பி பின்புற கேமரா மற்றும் இரட்டை முன்பக்க கேமரா ஆகியவைகளும் இக்கருவியை அடக்கம்.

சோனி ஐஎம்எக்ஸ் 376

சோனி ஐஎம்எக்ஸ் 376

முன்னதாக விவோ வி5 சாதனம் ஒரு இரட்டை முன்பக்க கேமரா அமைப்பு கொண்டுருந்தது. அது எப் / 2.0 துளை மற்றும் 5பி லென்ஸ் அமைப்பு கொண்ட சோனி ஐஎம்எக்ஸ் 376 கொண்ட ஒரு 20எம்பி சென்சார் மற்றும் 1 / 2.78 அங்குல சென்சார் கொண்ட ஒரு 8எம்பி கேமிராவாக திகழ்கிறது. இதிலிருந்து 'பொக்கே' விளைவுபெற்று விவோ வி5 பிளஸ் கருவியில் ஒப்பீட்டளவில் இதே போன்ற கேமிரா அமைப்பு இருக்க போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3160எம்ஏஎச் பேட்டரி

3160எம்ஏஎச் பேட்டரி

மற்ற அம்சங்கள்ளை பொருத்தமட்டில் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு, 128ஜிபி வரையிலான நீட்டிப்பு ஆதரவு, வேகமான சார்ஜ் ஆதரவு கொண்ட ஒரு 3160எம்ஏஎச் பேட்டரி, 4ஜி / எல்டிஇ ரேடியோக்கள், வைஃபை, 802.11ஏசி, ப்ளூடூத் 4.2, மற்றும் ஜிபிஎஸ் ஆகிய இணைப்பு வசதிகள் உள்ளன.

கைரேகை ரீடர்

கைரேகை ரீடர்

உடன் ஹோம் பட்டனில் கைரேகை ரீடர் ஆகியவைகளும் இக்கருவியில் அடக்கம். இந்த விவோ ஸ்மார்ட்போன் உடன் விவோ வி5 லைட் கருவியும் இணைந்தே வெளியிடப்பட்டுள்ளது. அளவீட்டில் 153.8 x 75.5 x 7.55 மிமீ மற்றும் 156 கிராம் எடையுள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo V5 Plus price slashed by Rs 3,000. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X