Home
Mobile

விவோ வி5 ப்ளஸ் ஐபிஎல் லிமிடெட் எடிஷன், இந்தியாவில் விற்பனை.!

இந்த விவோ வி5 பிளஸ் ஐபிஎல் லிமிடெட் பதிப்பானது ஒரு நிலையான மாதிரியில் இருந்து எப்படி வேறுபட்டது.?

By Muthuraj

விவோ வி5 ப்ளஸ் ஐபிஎல் லிமிடெட் பதிப்பு ஸ்மார்ட்போன் ஆனது ரூ.25.990/- என்ற விலை நிறைநயத்தில் இன்று (திங்களன்று) முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இக்கருவி ப்ளிப்கார்ட் வலைத்தளம் அத்துடன் விற்பனை நிலையங்கள் மற்றும் விவோ பிரத்தியேக கடைகளில் கிடைக்கிறது.

இந்த விவோ வி5 பிளஸ் ஐபிஎல் லிமிடெட் பதிப்பானது ஒரு நிலையான மாதிரியில் இருந்து எப்படி வேறுபட்டது என்று பார்த்தல் - இக்கருவி அதன் ஒரு ஐபிஎல் லோகோவை அதன் பின்புறத்தினுள் பொறிக்கப்பட்டு, ஒரு புதிய வண்ண மாறுபாடு (மேட் பிளாக்) கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டூவல் செல்பீ கேமரா

டூவல் செல்பீ கேமரா

விவோ வி5 ப்ளஸ் கருவியின் மிக முக்கியமான சிறப்பம்சமாக அதன் புதிய அனைத்து உலோக உடல் மற்றும் வி5 கருவியோடு ஒப்பிடும்போது நல்ல செல்பீகளுக்காக டூவல் செல்பீ கேமரா தொகுதி கொண்டுள்ளது.

2.5டி கிளாஸ் கர்விடு விளிம்புகள்

2.5டி கிளாஸ் கர்விடு விளிம்புகள்

ஆப்பிள் ஐபோன் 7 கருவியை போன்றே இந்த சாதனம் 2.5டி கிளாஸ் கர்விடு விளிம்புகள் கொண்ட முன்பக்கம் கொண்ட பிரீமியம் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 625, டிஸ்ப்ளே

ஸ்னாப்டிராகன் 625, டிஸ்ப்ளே

இக்கருவி ஒரு 5.5-அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே மற்றும் அது லெனோவா பி2 கருவிக்கு பிறகு ஒரு 2.0 ஜிகாஹெர்ட்ஸ் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 கொண்டு அதிகாரப்பூர்வமாக வெளிவரும் இரண்டாவது கருவியாக இது திகழ்கிறது. புதிய சிப்செட் தவிர 4ஜிபி ரேம், ஒரு 16எம்பி பின்புற கேமரா மற்றும் இரட்டை முன்பக்க கேமரா ஆகியவைகளும் இக்கருவியை அடக்கம்.

கேமரா

கேமரா

முன்னதாக விவோ வி5 சாதனம் ஒரு இரட்டை முன்பக்க கேமரா அமைப்பு கொண்டுருந்தது. அது எப் / 2.0 துளை மற்றும் 5பி லென்ஸ் அமைப்பு கொண்ட சோனி ஐஏஎக்ஸ்376 கொண்ட ஒரு 20எம்பி சென்சார் மற்றும் 1 / 2.78 அங்குல சென்சார் கொண்ட ஒரு 8எம்பி கேமிராவாக திகழ்கிறது. இதிலிருந்து 'பொக்கே' விளைவுபெற்று விவோ வி5 பிளஸ் கருவியில் ஒப்பீட்டளவில் இதே போன்ற கேமிரா அமைப்பு இருக்க போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டரி, சேமிப்பு

பேட்டரி, சேமிப்பு

மற்ற அம்சங்கள்ளை பொருத்தமட்டில் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு, 128ஜிபி வரையிலான நீட்டிப்பு ஆதரவு, வேகமான சார்ஜ் ஆதரவு கொண்ட ஒரு 3160எம்ஏஎச் பேட்டரி, 4ஜி / எல்டிஇ ரேடியோக்கள், வைஃபை, 802.11ஏசி, ப்ளூடூத் 4.2, மற்றும் ஜிபிஎஸ் ஆகிய இணைப்பு வசதிகள் உடன் ஹோம் பட்டனில் கைரேகை ரீடர் ஆகியவைகளும் இக்கருவியில் அடக்கம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ரூ.44,999/-க்கு நோக்கியா 9 ஆண்ட்ராய்டு : நம்பி வாங்கலாமா.?!

Best Mobiles in India

English summary
Vivo V5 Plus IPL Limited Edition Smartphone Goes on Sale in India. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X