Home
Mobile

பளிங்கு தோத்தது.. டிஸ்கவுண்ட்டில் 3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 4600mAh பேட்டரி.. 16GB ரேம்.. எந்த மாடல்?

பளிங்கு தோத்துவிடும் படியான 3டி கர்வ்ட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், சோனி கேமரா, 16 ஜிபி ரேம், 4600mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற மிட்-ரேஞ்ச் அம்சங்களை கொண்ட விவோ வி29 ப்ரோ (Vivo V29 Pro) போன் தள்ளுபடியில் கிடைக்கிறது.

விவோ வி29 ப்ரோ அம்சங்கள் (Vivo V29 Pro Specifications): இந்த விவோவில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8200 4nm) சிப்செட் வருகிறது.

3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 4600mAh பேட்டரி.. 16GB ரேம்.. எந்த மாடல்?

கேமிங் பிரியர்களுக்கான மாலி ஜி610 எம்சி6 ஜிபியு (Mali G610 MC6 GPU) கிராபிக்ஸ் மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 13 (Funtouch OS 13) சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த போனில் 16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வருகிறது.

அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது. சோனி ஐஎம்எகஸ்766 (Sony IMX766) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்663 (Sony IMX663) சென்சார் கொண்ட 12 எம்பி போர்ட்ராய்டு கேமரா வருகிறது.

2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. ரியர் ஸ்மார்ட் ஆரா லைட் (Rear Smart Aura Light) மற்றும் மல்டிஸ்பெக்ட்ரல் சென்சார் (Multispectral Sensor) கொண்டிருக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் OIS டெக்னாலஜி சப்போர்ட் வருகிறது. நைட் போர்ட்ராய்டு (Night Portrait) பீச்சர் வருகிறது.

அதேபோல டூயல் வியூ (Dual View), மைக்ரோ மூவி (Micro Movie), சூப்பர் மூன் (Supermoon) போன்ற பீச்சர்கள் வருகின்றன. 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட்டுடன் 50 எம்பி ஆட்டோபோகஸ் (Autofocus) கேமரா வருகிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே (3D Curved Display) கொண்டுள்ளது.

3D டிஸ்பிளே.. SONY கேமரா.. 4600mAh பேட்டரி.. 16GB ரேம்.. எந்த மாடல்?

6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) பேனல் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், எச்டிஆர்10 பிளஸ் (HDR10+), 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் டிசிஐ-பி3 கலர் காமட் (DCI-P3 Color Gamut) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவோ வி29 ப்ரோ போனில் 4600mAh பேட்டரி வருகிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த பேட்டரியோடு 188 கிராம் எடை கொண்டுள்ளது. அதேபோல 7.46 எம்எம் தடிமன் கொண்டிருக்கிறது. யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) கொண்டுள்ளது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் கொண்ட பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers) வருகின்றன .வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டி வருகிறது.

அதேபோல 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த விவோ வி29 ப்ரோ போனில் ஹிமாலயன் ப்ளூ (Himalayan Blue), ஸ்பேஸ் பிளாக் (Space Black) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன.

இந்த விவோவின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.39,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் போக ரூ.36,999 பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட்டை எச்டிஎப்சி, எஸ்பிஐ பேங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V29 Pro 5G With Dimensity 8200 Gets Discount in Fipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X