Just In
- 1 hr ago
Augmented reality போன்ற வசதியுடன் சலூன் கடையை திறக்க அமேசான் திட்டம்.! எங்கே தெரியுமா?
- 2 hrs ago
எச்சரிக்கை: சற்றும் யோசிக்காம உடனே டெலிட் பண்ணுங்க- "இந்த 8 செயலி ரொம்ப மோசம்" பயனர்களின் தகவல், பணம் மோசடி!
- 3 hrs ago
இந்தியாவில் பட்டைய கிளப்ப வரும் Apex Legends Mobile கேம்.. முன்பதிவு இப்போது துவக்கம்..
- 3 hrs ago
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் 43-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி 4K.!
Don't Miss
- Sports
நேற்று மேட்சில்.. "அந்த" விஷயத்தை நோட் பண்ணீங்களா? சிஎஸ்கேவிற்கு கிடைத்த குட் நியூஸ்.. செம சம்பவம்!
- News
"மத்திய அரசுக்கு ஒரு விலை.. மாநில அரசுகளுக்கு ஒரு விலை.. சீரம் நிறுவனம் செய்வது நியாயமற்றது"
- Finance
மோசமான நிலையில் பாகிஸ்தான் பொருளாதாரம்.. உண்மையை உடைந்த தரவுகள்..!
- Movies
மோஷன் போஸ்டரே மிரட்டலா இருக்கே.. வெளியானது அரண்மணை 3 ஃபர்ஸ்ட் லுக்!
- Lifestyle
காலாவதியான முட்டையை சாப்பிட்டால் என்ன நடக்கும்?முட்டையை நீண்ட நாள் கெட்டுபோகாமல் எப்படி பாதுகாப்பது?
- Automobiles
புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்125 பைக் எப்படி இருக்கு? விரிவான விபரங்கள் இதோ...
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆஹா நேற்று அப்டேட் இன்று விலைக்குறைப்பு: தாராளமா விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் வாங்கலாம்!
விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பு ஆஃப்லைன் சந்தைகளில் மட்டுமே கிடைக்கிறது. விவோ நிறுவனம் இப்போது இந்தியாவில் விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போனின் விலை ரூ.1000 குறைக்கப்பட்டுள்ளது.

விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன்
விவோ நிறுவனத்தின் விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் விலை ரூ.1000 குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்தாண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் ரூ.20,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

ரூ.1000 விலைக்குறைப்பு
இந்தியாவில் விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் ரூ.1000 விலைக்குறைப்புக்கு பிறகு தற்போது இந்தியாவில் விவோ வி20 எஸ்இ ரூ.19,990 என்ற விலையில் கிடைக்கிறது. இருப்பினும் இந்த விலை ஆன்லைன் சந்தைகளில் பிரதிபலிக்கவில்லை.

ஆஃப்லைன் சந்தைகளில் விலைக்குறைப்பு
விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா, பிளிப்கார்ட் போன்ற ஆஃப்லைன் சந்தைகளில் அதன் அசல் விலையான ரூ.20,990 என்ற விலையிலேயே இருக்கிறது. விவோ வி20 எஸ்இ விலைக்குறைப்பு ஆஃப்லைன் சந்தைகளில் மட்டுமே கிடைக்கிறது.

விவோ வி20 எஸ்இ விலைக் குறைப்பு ஆரம்பத்தில் மும்பையை சேர்ந்த மொபைல் போன் சில்லறை விற்பனையாளரான மகேஷ் டெலிகாம் வழங்கியதாக கூறப்படுகிறது. சமூகவலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர் மூலமாக விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

விவோ வி20 எஸ்இ ஆண்ட்ராய்டு 11 அப்டேட்
விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான Funtouch OS 11 அப்டேட்-ஐ வெளியிட துவங்கியுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு ஆண்ட்ராய்டு 10 இயங்குதள வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன்அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

6.44 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே
விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடல் 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் 1,080x2,400 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம்

48எம்பி பிரைமரி கேமரா
விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் +8எம்பி வைடு ஆங்கில் லென்ஸ் + 2எம்பி சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, போர்ட்ரேட் பயன்முறை, சூப்பர் நைட் செல்பி, செல்பி ஃபில் லைட், பேஸ் பியூட்டி உள்ளிட்ட ஆதரவுகளும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் கொண்டு 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999