Just In
- 22 min ago
Samsung Galaxy A32 5G விரைவில் இந்தியாவில்.. விலை இதுவாக தான் இருக்கக்கூடும்..
- 48 min ago
OnePlus 9E | OnePlus 9R பற்றி உங்களுக்கு தெரியுமா? இது என்ன புது மாடலா இருக்கு?
- 48 min ago
முதல்முறை இதில்தான் இருக்கு இந்த அம்சம்: நாய்ஸ் பட்ஸ் சோலோ இயர்போன்கள்- விலை குறைவுதான்!
- 1 hr ago
108 எம்பி கேமராவுடன் வெளிவர தயாராகும் ரியல்மி 8 ஸ்மார்ட்போன்.. சுவாரசியமான டீசர் தகவல்..
Don't Miss
- Movies
பிக்பாஸ் சீசன் 5 வேலைகள் ஆரம்பம்.போட்டியாளர்கள் இவர்களா? தீவிர பேச்சு வார்த்தை.தீயாய் பரவும் தகவல்!
- News
வெற்றி வேல் வீர வேல் என்று முழங்கி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மோடி
- Sports
வரலாற்று சிறப்புமிக்க போட்டி... போட்டியை காண இளவரசியுடன் வந்த அனுஷ்கா!
- Finance
ஏறுமுகத்தில் இந்தியா.. இனி நல்ல காலம்..!
- Automobiles
சூப்பர்... எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு பணத்தை அள்ளி அள்ளி கொடுக்கும் டெல்லி அரசு...
- Education
ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
பெண்களின் முக்கியமான முடி பிரச்சினையை குணப்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் என்னென்ன தெரியுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விவோ வி20 எஸ்இ பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: என்ன தெரியுமா?
விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான Funtouch OS 11 அப்டேட்-ஐ வெளியிட துவங்கியுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு ஆண்ட்ராய்டு 10 இயங்குதள வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன்அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிவந்த தகவலின்படி, விவோ வி20 எஸ்இ சாதனத்திற்கான ஃபன்டூச் ஓஎஸ் 11 புதுப்பிப்பு ஃபார்ம்வேர் பதிப்பு PD2038CF_EX_A_1.70.6 உடன் வருகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 11 இன் புதிய அம்சங்களைக் கொண்டுவருகிறது.
சாட் பபிள்ஸ், மேம்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு, மேம்பட்ட மீடியா கண்ட்ரோல்ஸ், ஒன் டைம் பெர்மிஷன், நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி, ப்ரியாரிட்டி சாட் பங்க்ஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆண்ட்ராய்டு அப்டேட். மேலும் இந்தத சாதனத்தின் பல்வேறு அம்சங்களை இப்போது பார்ப்போம்.
விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடல் 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் 1,080x2,400 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம்
ஸ்னாப்டிராகன் 665 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது.
விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் +8எம்பி வைடு ஆங்கில் லென்ஸ் + 2எம்பி சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, போர்ட்ரேட் பயன்முறை, சூப்பர் நைட் செல்பி, செல்பி ஃபில் லைட், பேஸ் பியூட்டி உள்ளிட்ட ஆதரவுகளும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் கொண்டு 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. மேலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் சுற்றுப்புற ஒளி சென்சார் உள்ளிட்ட பல வசதிகளை கொண்டுள்ளது இந்த விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன்
விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போனில் 4100எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்காசமான ஸ்மார்ட்போன் மாடல்
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190