Home
Mobile

இன்று விற்பனைக்கு வந்த அசத்தலான விவோ வி20 ஸ்மார்ட்போன்.! விலை?

விவோ நிறுவனத்தின் சமீபத்திய மாடலான விவோ வி20 ஸ்மார்ட்போன் இன்று முதல் இந்தியாவில் பிளிப்கார்ட், விவோ ஆன்லைன் ஸ்டோர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்லைன் கடைகளின் வழியாக அதன் விற்பனையை தொடங்கியுள்ளது.

இன்று விற்பனைக்கு வந்த அசத்தலான விவோ வி20 ஸ்மார்ட்போன்.! விலை?

புதிய விவோ வி20 ஸ்மார்ட்ஃபோன் இரண்டு மாடல்களில் கிடைக்கும். 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.24,990 விலையிலும், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட மாடல் ரூ.27,9900 விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

இன்று விற்பனைக்கு வந்த அசத்தலான விவோ வி20 ஸ்மார்ட்போன்.! விலை?

விவோ வி20 ஸ்மார்ட்போன் மாடல் 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1080 x 2400 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் திரைப்படம், வீடியோ கேம் உள்ளிட்ட வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன். பின்பு ஃபேஸ் அன்லாக் மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதிகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இன்று விற்பனைக்கு வந்த அசத்தலான விவோ வி20 ஸ்மார்ட்போன்.! விலை?

விவோ வி20 ஸ்மார்ட்போனில் தரமான சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. அதன்படி 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இன்று விற்பனைக்கு வந்த அசத்தலான விவோ வி20 ஸ்மார்ட்போன்.! விலை?

விவோ வி20 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. விவோ வி20 ஸ்மார்ட்போன் மிட்நைட் ஜாஸ், மூன்லைட் சொனாட்டா மற்றும் சன்செட் மெலடி ஆகிய மூன்று தனித்துவமான நிறங்களில் கிடைக்கும்.

விவோ வி20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி monochrome சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 44எம்பி செல்பீ கேமரா கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே மிகத் துல்லியமாக செல்பீ படங்களை எடுக்க முடியும்.

இன்று விற்பனைக்கு வந்த அசத்தலான விவோ வி20 ஸ்மார்ட்போன்.! விலை?

5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ / டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Vivo V20 Sale Starts Today in India Price Offers And More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X