Home
Mobile

அட்டகாசமாக விவோ வி19 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.! விலை?

மிகவும் அதிகம் எதிர்பார்த்த விவோ வி19 ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் மே 15-ம் தேதி அமேசான், பிளிப்கார்ட், விவோ.காம் போன்ற தளங்களில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும்.

 இப்போது இந்த சாதனத்தின் விலை

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போன் மாடலை வாங்கினால் 10சதவிகிதம் கேஷ்பேக்
சலுகைகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு வோடபோன் ஐடியா சார்பில் இந்த ஸ்மார்ட்போனுக்கு டேட்டா
சலுகையும் வழக்கியுள்ளது. இப்போது இந்த சாதனத்தின் விலை மற்றம் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

2340 x 1080 பிக்சல் திர்மானம்

விவோ வி19 ஸ்மார்ட்போன் மாடல் 6.44-இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக

இந்த விவோ வி19 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

வோ வி19 ஸ்மார்ட்போனின் பி

விவோ வி19 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி போர்ட்ரெய்ட் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் 32எம்பி + 8எம்பி டூயல் செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.

 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி

விவோ வி19 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருiயாக இருக்கும். மேலும் இந்த சாதனத்தில்
இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4500எம்ஏஎச் பேட்டரி

விவோ வி19 ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்கது, மேலும் 33வாட் டூயல் எஞ்ஜின் பாஸ்ட் சார்ஜிங் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

வைஃபை, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ்

4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, யூ.எஸ்.பி 2.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் மற்றும் 186.5 கிராம் எடையைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்
மாடல்.

அட்டகாசமான விலை

அட்டகாசமான விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட விவோ வி19 ஸ்மார்ட்போனின் விலை ரூ.27,990-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட விவோ வி19 ஸ்மார்ட்போனின் விலை ரூ.31,990-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V19 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X