Home
Mobile

இந்தியா: டூயல் செல்பீ கேமராவுடன் விவோ வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

விவோ நிறுவனம் இந்தியாவில் புதிய விவோ வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக டூயல் செல்பீ கேமரா, செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

 1080×2440 பிக்சல் திர்மானம்

விவோ வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.44-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 1080×2440 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா
கிளாஷ் 6பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

48எம்பி பிரைமரி லென்ஸ்

விவோ வி17 ப்ரோ சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ்+13எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 8எம்பி சூப்பர்வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் முன்புறம் 32எம்பி + 8எம்பி பாப்-அப் செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் எல்இடிபிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ஸ்னாப்டிராகன் 675 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 675 சிப்செட்

விவோ வி17 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும்.

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு

இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை ரூ.29,990-ஆக

விவோ வி17 ப்ரோ சாதனத்தில் 4100எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 4ஜி வோல்ட்இ, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.29,990-ஆக உள்ளது. பின்பு வரும் செப்டம்பர் 27-ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
Vivo V17 Pro with dual-selfie pop-up camera launched in India and more details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X