Just In
- 15 min ago
iPhone 12 Mini வாங்க நல்ல சான்ஸ்.. அசல் விலையில் இருந்து ரூ.48,900 வரை விலை குறைத்து வாங்க முடியும்..
- 2 hrs ago
ஜனவரி 19 அமேசான் குவிஸ் பதில்கள்: இன்றைய பரிசு என்ன தெரியுமா?
- 2 hrs ago
பிளாக் லிஸ்ட்டில் சேர்ந்த சியோமி: காரணம் என்ன?
- 16 hrs ago
ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
Don't Miss
- News
அடுத்தடுத்து உயிரிழந்த நாட்டுக் கோழிகள்.. சேலம் அருகே பறவைக் காய்ச்சல் பரவலா? பீதியில் மக்கள்
- Sports
இவங்களை எதுவும் செய்ய முடியலை.. விரக்தி அடைந்த ஆஸ்திரேலியா.. கையில் எடுத்த "அந்த" மோசமான யுக்தி!
- Movies
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை
- Lifestyle
இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!
- Finance
பிஎம்சி வங்கியை வாங்கும் பார்த்பே.. இந்திய வங்கித்துறையின் அடுத்த சவால்..!
- Automobiles
இந்தியா வரும் அடுத்த ஃபோக்ஸ்வேகன் கார் எது?! ஒரே குழப்பத்தில் ரசிகர்கள்...
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விவோ வி17ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
விவோ நிறுவனத்தின் விவோ வி17ப்ரோ மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 8ஜபி ரேம் கொண்ட விவோ வி17ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ரூ.29,990-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, தற்சமயம் ரூ.2,000-விலைகுறைக்கப்பட்டு ரூ.27,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

6.44-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே
விவோ வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.44-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 1080×2440 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஷ் 6 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

விவோ வி17 ப்ரோ கேமராக்கள்
விவோ வி17 ப்ரோ சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ்+13எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 8எம்பி சூப்பர்வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் முன்புறம் 32எம்பி + 8எம்பி பாப்-அப் செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
நாசா புதிய சாதனை.! தனியாக விண்வெளியில் பெண்கள் நடைபயணம்- காரணம் என்ன?

ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் வசதி
விவோ வி17 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

128ஜிபி உள்ளடக்க மெமரி
இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் முதல் விமானியே ராவணன் தான்-கர்ஜிக்கும் இலங்கை.!

4100எம்ஏஎச் பேட்டரி
விவோ வி17 ப்ரோ சாதனத்தில் 4100எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 4ஜி வோல்ட்இ, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190